Homeஅரசு வேலைவாய்ப்புகனரா வங்கி துறை வேலைவாய்ப்பு

கனரா வங்கி துறை வேலைவாய்ப்பு

கனரா வங்கி துறை வேலைவாய்ப்பு

கனரா வங்கி துறை வேலைவாய்ப்பு 2023 – மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் கனரா வங்கி என்ற இந்தியாவின் முதன்மை வங்கியில் இருந்து, புத்தம்புதிய இந்த வருடத்திற்கான காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கனரா வங்கியின் கீழ் பல்வேறு விதமான பதவிகள், பல்வேறு விதமான மாநிலத்தில் வெளியாகும். அதன் பிறகு இந்த மாதத்தில் புதிதாக இங்கே சில பதவிகள் சில மாநிலங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை இங்கே அறிவித்துள்ளோம்.

கனரா வங்கி துறை வேலைவாய்ப்பு 2023

Department: Canara Bank Department
Job Type: Bank Jobs
Location: Bengaluru
Post Name: 
  • Group Chief Risk Officer
  • Chief Digital Officer
  • Chief Technology Officer
Vacancy: 03 – Vacancy
Qualify: BE / B.Tech / PG Degree / Related Graduation
Salary:Rs. 27,000+ Per Month
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 55 Year
Apply Mode: Online Only
Selection: 
  • Screening
  • Shortlisting & Interview
  • Interaction
Start Date:15-02-2023
Close Date: 16-03-2023
Apply Link: See Below

Canara Bank Latest Job Vacancy

கனரா வங்கி மூலமாக புதிதாக பெங்களூர் பகுதியில் Group Chief Risk Officer, Chief Digital Officer, Chief Technology Officer போன்ற பதவிகளுக்கான மூன்று காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அனைவரும் சரியான கல்வித்தகுதியில் விண்ணப்பித்து, உங்களுக்கான கனரா வங்கி துறை வேலைவாய்ப்பு பதவிகளை நல்ல சம்பளத்தில் பெற்றுக்கொண்டு பயனடையவும்.

Canara Bank Various Post Details

கனரா வங்கி மூலம் வெளியான இந்த பதவிகளுக்கு BE / B.Tech / PG Degree / Related Graduation போன்ற படிப்புகள் படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக 55 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். அதனால் அனைவரும் சரியான முறையில் கனரா வங்கி வேலையை முழுமையாக அறிந்து கொண்ட பிறகு, தெளிவான முறையில் விண்ணப்பித்து தேர்வில் வெற்றி பெறவும்.

Canara Bank New Job Apply Step

கனரா வங்கி மூலம் வெளியான Group Chief Risk Officer, Chief Digital Officer, Chief Technology Officer போன்ற பதவிகளுக்கு கனரா வங்கி குறிப்பிட்ட இணைய முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த பக்கத்தின் மூலமாக நீங்கள் நேரடியாகவே இந்த கனரா வங்கி பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும்போது கனரா வங்கி சார்ந்த அனைத்துவிதமான விண்ணப்ப படிவத்தையும் சரியாக பூர்த்தி செய்து, சரியான முறையில் உங்களுக்கான தகவலை பூர்த்தி செய்து இந்த வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Notification PDF
Canara Bank Job Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES