Homeஅரசு வேலைவாய்ப்புசென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023 – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற மத்திய வங்கியின் கீழ் இங்கே பல்வேறு விதமான காலியிட விவரங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் புதிய காலியிட விவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, தகுதியானவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக Central Bank Of India பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023

Department: Central Bank Of India
Job Type: Bank Jobs
Location: Mumbai
Post Name: 
  • CM (IT) – Scale IV
  • SM (IT) – Scale III
  • Man (IT) – Scale II
  • AM (IT) – Scale I
Vacancy: 147 – Vacancy
Qualify: Under Graduate / Post Graduate / MBA / MCA / BE / B.Tech / Related Degree
Salary:Rs. 36,000 – 89,890/- Per Month
Candidate: Indian Male & Female
Age Limit: 23 To 42 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Written Test
  • Coding Test
  • Interview
Start Date:28-03-2023
Close Date: 15-03-2023
Apply Link: See Below

Central Bank Of India Recruitment

Central Bank Of India என்ற மிகப்பிரபலமான வங்கியின் மூலமாக CM (IT) – Scale IV, SM (IT) – Scale III, Man (IT) – Scale II, AM (IT) – Scale I போன்ற பதவிகளுக்கான 147 காலியிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு அல்லது எம்பிஏ, எம்சிஏ பட்டப்படிப்பு படித்தவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

Central Bank Of India Vacancy Details

Central Bank Of India வங்கி குறிப்பிட்ட இந்த வேலைகளுக்கு மாதம் மாதம் 30,000 முதல் 89,900/- வரை சம்பளம் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும், 23 வயது முதல் 42 வயது வயதுக்குள் இருந்தால் மட்டும் இந்த வேலைக்கு அப்ளை செய்து கொள்க.

Central Bank Of India Jobs Apply Step

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் மூலம் வெளியான பதவிகளுக்கு நீங்கள் தகுதியான நபராக இருந்தால், இந்த பக்கத்தில் தெரிவிக்கப்பட்ட சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு அப்ளை லிங்க் மூலமாகவோ விண்ணப்பித்து கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக இந்த வங்கியின் அதிகாரபூர்வ தகவலை தெரிந்து கொண்டு அப்ளை செய்யலாம். 

Official Notification Link
Application Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES