HomeVelaivaippu Seithigalமத்திய நிலக்கரி வயலில் வேலைவாய்ப்பு - உடனே அப்ளை செய்யவும்

மத்திய நிலக்கரி வயலில் வேலைவாய்ப்பு – உடனே அப்ளை செய்யவும்

மத்திய நிலக்கரி வயலில் வேலைவாய்ப்பு 2023 – Central Coalfields Limited என்ற அமைப்பின் சார்பாக இந்தியா முழுக்க Mining Sirdar, Electrician, Deputy Surveyor என்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலி இட பதவிகள் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பிறகு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மத்திய நிலக்கரி வயலில் வேலைவாய்ப்பு தகவல்

  • இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்டுள்ள மத்திய நிலக்கரி வயல் அமைப்பின் Mining Sirdar, Electrician, Deputy Surveyor போன்ற வேலைகளுக்கு மொத்தமாக 330 காலிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மத்திய அரசு வேலை என்பதால் அனைவரும் அப்ளை செய்யலாம்.
  • இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த Central Coalfields Limited அமைப்பின் வேலைகளுக்கு பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ போன்ற படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • இந்த பதவிகளுக்கு அதிகபட்சமாக 33 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பிட்ட வகுப்பில் உள்ளவர்கள் மட்டுமே தேர்வு கட்டணம் உள்ளது. மேலும் SC, ST வகுப்பு நபர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
  • மத்திய நிலக்கரி வயலின் இந்த வேலைகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம்தோறும் 31 ஆயிரத்து 853 வரை மாத சம்பளம் தரப்படும் என்று இந்த அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CCL Post விண்ணப்பிக்கும் முறை:

இந்த கொடுக்கப்பட்டள்ள Central Coalfields Limited வேலைக்கு அனைவரும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அப்ளைலிங் மூலமாக நீங்கள் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் கீழே இதற்கான அப்ளை லிங்க் மற்றும் இதற்கான பிற தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

CCL Post முக்கிய தேதி:

இணையம் மூலமாக இதற்கான விண்ணப்ப தேதி தொடங்கிவிட்டது. அதன் காரணமாக நீங்கள் இந்த வேலைகளுக்கு 30.03.2023-ம் தேதி முதல் 19.04.2024ஆம் தேதி வரை, இணையம் மூலமாக சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான CCL பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Notification Link
CCL Post Apply Link
Related Velaivaippu Seithigal
RELATED ARTICLES