HomeVelaivaippu Seithigalஇந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய வேலைவாய்ப்பு

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய வேலைவாய்ப்பு

Assistant Manager என்ற பதவிக்கான கலையிடம் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆனது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள அசிஸ்டன்ட் மேனேஜர் பதவிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களுக்காக, இங்கே இதற்கான காலி இட விவரங்கள் சார்ந்த தகவலை அறிவித்துள்ளோம்.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய வேலைவாய்ப்பு தகவல் 2023

  • இந்தியா காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு ஆணையத்தின் மூலமாக இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ள Assistant Manager பதவிகளுக்கு மொத்தமாக 45 புதிய காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பதவிகளுக்கு குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் தெளிவான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய வேலைவாய்ப்பு பதவிகள் ஆனது மத்திய அரசு பதவி என்பதால், இதற்கு இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • நல்ல மாத ஊதியத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர் பதவிகளை இந்தியன் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பட்ட ஆணையம் ஆனது புதிதாக வெளியிட்டுள்ளது. இங்கே வெளியிடப்பட்டுள்ள அசிஸ்டன்ட் மேனேஜர் பதவிகளுக்கு தகுதியான அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

IRDAI Post விண்ணப்பிக்கும் முறை:

Assistant Manager இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய பதவிகளுக்கு, நீங்கள்  இவர்கள் குறிப்பிட்டுள்ள இணைய முகவரி மூலமாக அப்ளை செய்து கொள்ளாலாம். மேலும் இதற்கான அதிகாரபூர்வ இணைய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலாமாக அப்ளை செய்து கொள்க.

IRDAI Post முக்கிய தேதிகள்:

மேலும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய வேலைவாய்ப்பு பதவிகளுக்கு குறிப்பிட்ட தேதி முடிவடைவதற்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதனால் இந்த பதவிகளுக்கு 11.04.2023-ம் தேதி முதல் 10.05.2023-ம் தேதிக்குள் விண்ணப்பித்த, உங்களுக்கான அசிஸ்டன்ட் மேனேஜர் Insurance Regulatory and Development Authority of India வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Website : irdai.gov.in
Official Notification PDF
IRDAI Post Apply Link
RELATED ARTICLES