HomeVelaivaippu Seithigalமத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை வேலைவாய்ப்பு

மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை வேலைவாய்ப்பு

மத்திய அரசின் சார்பாக பல்வேறு விதமான துறைகள் அமைந்துள்ளது. அதில் மிக முக்கியமான மற்றும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள துறையான மத்திய போதை பொருள் கட்டுப்பாட்டு துறையில் வேலை செய்வதற்காக சில காலியிடம் இந்த அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் மத்திய போதை பொருள் கட்டுப்பாட்டு துறையில் பணிபுரிய இங்கே உங்களுக்கு ஒரு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை வேலைவாய்ப்பு 2023

  • மத்திய போதை பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் சார்பாக இந்திய முழுக்க Intelligence Officer பதவிகளுக்கான 49 காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த NCB அமைப்பில் பணி புரிய, இந்தியா முழுக்க உள்ள நபர்கள் அப்ளை செய்யலாம்.
  • அதேபோல் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ள Intelligence Officerர் பதவிகளுக்கு பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு அல்லது ஏதாவது பட்டப்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம் இந்தியா முழுவதிலிருந்து வரவேற்கப்படுகிறது.
  • நல்ல மாத ஊதியத்தில் அதாவது, ரூபாய் 9300 முதல் 34,800 வரை Intelligence Officer பதவிகளுக்கு, மாத ஊதியங்கள் தரப்படும் என்று மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Intelligence Officer பதவிகளுக்கு அதிகபட்சமாக 56 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதேபோல் வயது தளரவம் அந்தந்த வகுப்பை பொறுத்து மாறக்கூடும்.. அதனால் தகுதியான கல்வி தகுதி மற்றும் சரியான வயது வரம்புகளுக்கு உட்பட்ட நபர்கள் அனைவரும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

NCB Post விண்ணப்பிக்கும் முறை:

மத்திய போதை பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள Intelligence Officer பதவிகளுக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள, தபால் முகவரிக்கு தபால் முகவரி மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் காரணமாக இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் இதற்கான அப்ளிகேஷன் பார்ம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NCB Post முக்கிய தேதிகள்:

உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் அதாவது 05-04-2023 ஆம் தேதி முதல் 03-06-2023-ஆம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி, உங்களுக்கான மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Website : narcoticsindia.nic.in
Notification & Application Form
RELATED ARTICLES