HomeVelaivaippu Seithigalசென்னை அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த Calibration Trainee பதவிக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து இந்த பக்கத்தில் வரவேற்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இங்கே சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கான காலியிட விவரங்கள் உங்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு தகவல் 2023

  • அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக மாதந்தோறும் பல்வேறு விதமான காலி இடங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையில் வெளியாகும். அதன் அடிப்படையில் புதிதாக Calibration Trainee என்ற பதவிக்கான இரண்டு காலியிடங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக Calibration Trainee பதவிகளுக்கு B.E, M.E, B.Tech, M.Tech போன்ற பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ள முறைகளை பின்பற்றி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக வெளியான Calibration Trainee என்ற பதவிக்கு, எந்த ஒரு எழுத்து தேர்வும், எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்து, அதற்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக உங்களுக்கு பதவிகள் வழங்கப்படும்.
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த பதவிக்கு மாத ஊதியமாக 12 ஆயிரம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குறிப்பிட்ட வயது வரம்பிற்குட்பட்ட தகுதியான நபர்கள் மட்டும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

AU Post விண்ணப்பிக்கும் முறை:

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக பதவிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் உடைய நபர்கள் அனைவரும் இந்த பதவிகளுக்கான காலியிட விவரங்களை முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு, உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

AU Post முக்கிய தேதிகள்:

அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக வெளியான Calibration Trainee என்ற பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தவிட்ட பிறகு, கட்டாயம் இதற்கான விண்ணப்ப தேதிகளை தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். அதன்படி இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு 01.04.2023 ஆம் தேதி முதல் 20.04.2023 ஆம் தேதிக்குள், இந்த பதவிகளுக்கு அப்ளை செய்து கொள்க.

Official Website : www.annauniv.edu
Notification & Application Form PDF
RELATED ARTICLES