Homeஅரசு வேலைவாய்ப்புதமிழக சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி

தமிழக சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி

coimbatore dhs recruitment

Coimbatore DHS Recruitment 2023 – தமிழ்நாடு சுகாதார துறை அமைப்பின் கீழ் கோவை மாவட்டத்தில், Medical Officer, Multi-Purpose Health Worker, Health Inspector, Hospital Worker, Support Staff என்ற பதவிகளுக்கான, புத்தம் புதிய காலியிடங்கள் Coimbatore District Health Society மூலமாக இந்த பக்கத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை வேலைக்கு அப்ளை செய்து கொள்க.

Coimbatore DHS Recruitment Latest Details 2023

Department: Coimbatore District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Coimbatore ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Multi-Purpose Health Worker
  • Health Inspector
  • Hospital Worker
  • Support Staff
  • Other Post
Vacancy: 147 – Vacancy
Qualify: 
  • Medical Officer – ( MBBS )
  • Multi-Purpose Health Worker ( 12th Pass )
  • Health Inspector ( 12th Pass )
  • Hospital Worker ( 8th Standard )
  • Support Staff ( 8th Standard )
Candidate: Coimbatore & TN Male & Female
Age Limit: Maximum Of 40 Year
Apply Mode: Offline ( By Postal Mode )
Selection: 
  • Short List
  • Interview
End Date: 15-02-2023
Apply Link: See Below

Coimbatore DHS Jobs Details

இங்கே கொடுக்கப்பட்ட Coimbatore District Health Society பதவிகளுக்கு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் அறிக்கை வெளியாகியுள்ளது. அதேபோல் பல்வேறு மாவட்டங்கள் தோறும் இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு விதமான பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு தொடங்கி எம்பிபிஎஸ் படித்தவர்கள் வரை அனைவரும் அந்தந்த பதவிகள் வாரியாக  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Coimbatore DHS Other Details

மேலும் இந்த Coimbatore Medical Officer, Multi-Purpose Health Worker, Health Inspector, Hospital Worker, Support Staffப தவிகளுக்கு அதிகபட்சமாக 40 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மிக முக்கியமாக இங்கே குறிப்பிட்ட அனைத்து விதமான பதவிகளுக்கும் Coimbatore District Health Society குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ தபால் முகவரிக்கு, உங்களது விண்ணப்ப படிவத்தை அனுப்பிவிட வேண்டும். அதற்கு பிறகு அவர்கள் தரப்பிலிருந்து பதில் தெரிவிக்கப்படும்.

Coimbatore DHS Apply Details

மேலும் கோவை மாவட்டத்தில் வெளியான இந்த Coimbatore DHS Recruitment பதவிகளுக்கு ஷார்ட்லிஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள். தேர்வு செய்த நபர்களை கோவை மாவட்டத்தில் உள்ள சுகாதார அமைப்பின் மூலமாக பணி அமர்த்தப்படுவார்கள். அதனால் இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான கோவை மற்றும் தமிழ்நாடு சுகாதார துறை சார்ந்த விவரங்களை தெரிந்து கொண்டு அப்ளை செய்யவும்.

Official Notification PDF
Official Application Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES