Homeஅரசு வேலைவாய்ப்புமத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2023 – Central Reserve Police Force என்ற அமைப்பின் மூலமாக இந்தியா முழுக்க பல்வேறு காலிடங்களைக் கொண்ட பல்வேறு விதமான Constable பதவிகள் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள மத்திய ரிசர்ச் போலீஸ் படை பதவிகளை முழுமையான முறையில் தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2023

Department: Central Reserve Police Force
Job Type: Central Govt Jobs
Location: All Over India
Post Name: Constable ( Technical & Tradesman )
Vacancy: 9223 – Vacancy In Across India
Qualify: 10th / 12th / Any Degree
Salary:Rs. 21,700 – 69,100/- Per Month
Candidate: Across India Male & Female
Age Limit: 21 – 27 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Written Exam
  • Physical Standard Test
  • Physical Efficiency Test
  • Medical Examination
  • Certificate Verification
  • Interview
Start Date:27-03-2023
Close Date: 25-04-2023
Apply Link: See Below

Latest CRPF Recruitment Details

Central Reserve Police Force என்ற அமைப்பின் கீழ் புதிதாக Constable பதவிகளுக்கான 9223 காலியிடங்கள் இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, எதாவது பட்டப்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CRPF 9223 Vacancy Other Details

Central Reserve Police Force என்ற அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த காலியிடங்கள் அமைந்துள்ளது. அதன் காரணமாக கான்ஸ்டபிள் பதவிகளில் உங்களுக்கு ஏற்ற துறைகளே தேர்வு செய்து, அதற்கு சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அனைத்து துறைகள் சார்ந்த விவரங்களும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ தகவலில் கொடுக்கப்பட்டுள்ளது.

CRPF Latest Post Apply Step

இந்த Central Reserve Police Force அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கு நீங்கள் கீழே உள்ள நேரடி அப்ளை லிங்க் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அல்லது இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதன் காரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையை தெரிந்து கொண்டு மேலும் இதற்கான அனைத்து தகவலையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

CRPF Official Notification
CRPF Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES