Latest CSL Recruitment Details 2023 – கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் Udupi Cochin Shipyard Limited என்ற மத்திய அரசு கப்பல் கட்டுமான துறையில் இருந்து, இந்த பக்கத்தில் Manager, Deputy Manager, Draughtman பதவிகளுக்கான காலி இடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும், இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்ட Cochin Shipyard Limited Apply லிங்க் மூலமாக விண்ணப்பித்து கொள்ளவும்.
Udupi CSL Recruitment Details 2023
Department: | Cochin Shipyard Limited |
Job Type: | Central Govt Jobs |
Location: | Udupi ( Karnataka ) |
Post Name: |
|
Vacancy: | 10 – Vacancy |
Qualify: | Any Degree / Diploma |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | Maximum Of 40 Year |
Apply Mode: | Online ( By Email ) |
Selection: | Interview Only |
Close Date: | 12-02-2023 |
Apply Link: | See Below |
Cochin Shipyard Ltd Manager & Other Post
Cochin Shipyard Limited மூலமாக Manager, Deputy Manager, Draughtman போன்ற பதவிக்காக மொத்தமாக பத்து காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பதவிகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த CSL பதவிக்கு படிப்பு விகிதம் மாறுபடும்.
Cochin Shipyard Jobs Other Details
இந்த பதவிகளுக்கு கொச்சின் சிப்காட் லிமிடெட் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தெளிவான முறையில், CSL Recruitment பதவிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்துகொண்ட பிறகு, நமது இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு கட்டாயமாக இணைய வழி அதாவது மின்னஞ்சல் முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மற்ற தபால் முகவரி மூலமாக விண்ணப்பிக்க கூடாது. மேலும் உங்களை நேர்காணல் மூலமாக தேர்வு செய்வார்கள்.
Cochin Shipyard Manager & Other Apply
Cochin Shipyard Limited மூலமாக கொடுக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை தெரிந்து கொள்ளவும். தெரிந்து கொண்ட பிறகு அதில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு இணையம் மூலமாகவே, உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விட வேண்டும். அதற்கு பிறகு Cochin Shipyard Limited மூலமாக உங்களுக்கான தகவல்கள் தெரிவிக்கப்படும்.
Official Website : cochinshipyard.com |
CSL Official Notification |
CSL Application Form |
Related Arasu Velaivaippu |