Homeஅரசு வேலைவாய்ப்புதேசிய ஊட்டச்சத்து துறை வேலைவாய்ப்பு

தேசிய ஊட்டச்சத்து துறை வேலைவாய்ப்பு

தேசிய ஊட்டச்சத்து துறை வேலைவாய்ப்பு 2023 – National Institute Of Nutrition என்ற அமைப்பின் மூலமாக புதிதாக Project Technician என்ற பதவிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஊட்டச்சத்து துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை கீழே முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, இவர்கள் குறிப்பிட்டுள்ள விண்ணப்பிக்கும் முறையின்படி விண்ணப்பித்த, உங்களுக்கான தேசிய ஊட்டச்சத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு பதவிகளை தெரிந்து கொண்டு அப்ளை செய்க.

தேசிய ஊட்டச்சத்து துறை வேலைவாய்ப்பு 2023

Department: National Institute Of Nutrition
Job Type: Central Govt Jobs
Location: Hyderabad
Post Name: Project Technician
Vacancy: One Vacancy
Qualify: 12th / Diploma / Any Degree
Salary:Rs. 18,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 32 Year
Apply Mode: Direct Interview
Selection: Walk In Interview
Interview Date:13-04-2023 At 11.00 AM
Apply Link: See Below

NIN Department Latest Post Details

National Institute Of Nutrition என்ற அமைப்பின் சார்பாக Project Technician என்ற பதவிக்கான  ஒரு காலியிடம் ஹைதராபாத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள பதவியாகும். இதற்கு 12th, Diploma, Any Degree போன்ற படிப்பு படித்துள்ள தகுதியான நபர்கள் அனைவரும், இந்த அமைப்பின் சார்ந்த அனைத்து தகவலையும் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிக்கையின் மூலம் முழுமையான தெரிந்துகொண்டு, இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

NIN Project Technician Post Other Details

தேசிய ஊட்டச்சத்து துறையில் வெளியிடப்பட்டுள்ள Project Technician பதவிகளுக்கு மாதம் தோறும் 18 ஆயிரம் வரை சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்சமாக 32 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இது மத்திய அரசு வேலை என்பதால் இதற்கு இந்தியா முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து, உங்களுக்கான தேசிய ஊட்டச்சத்து துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

NIN Project Technician Post Apply Step

தேசிய ஊட்டச்சத்து துறையில் பனி புரிய விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள நபர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்ட National Institute Of Nutrition வேலைவாய்ப்பு தகவலை தெரிந்து கொண்ட பிறகு, அதாவது இங்கே குறிப்பிட்டுள்ள தேதியில், இங்க குறிப்பிட்டுள்ள நேரத்தில் சரியாக நேர்காணலுக்கு சென்று, அதில் வெற்றி பெற்று உங்களுக்கான இந்த தேசிய ஊட்டச்சத்துறை சார்ந்த பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையை ஒரு முறைக்கு, இருமுறை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

NIN Post Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES