HomeVelaivaippu Seithigalதேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பான NTRO அமைப்பின் மூலமாக, புதிதாக Analyst என்ற பதவிகளுக்கான காலியிடம் மத்திய அரசின் சார்பாக புதுடெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள NTRO தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி துறை பதவிகளை தெரிந்து கொண்டு, இதற்கு தகுதியானவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு விவரம் 2023

  • தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் சார்பாக புதுடெல்லியில் Analyst என்ற பதவிகளுக்கான 35 காலியிடம் மத்திய அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் சார்பாக வெளியிடப்பட்ட பதவிகள் ஆகும்.
  • NTRO அமைப்பின் இந்த தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி துறை Analyst பதவிகளுக்கு நீங்கள் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு அல்லது ஏதாவது பட்டப்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி துறையின் மூலமாக நீங்கள் Analyst பதவிகளுக்கு தேர்வு ஆகினால் மாதம் தோறும், 44 ஆயிரத்து 900 முதல் 1,42,400 வரை மாத ஊதியங்கள் இந்த அமைப்பின் சார்பாக தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு Analyst  பதவிகளுக்கு உங்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கூறுகள் அதிகம். அதன் காரணமாக இந்த பதவிகளுக்கு அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NTRO Post விண்ணப்பிக்கும் முறை:

NTRO அதாவது தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி துறையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள Analyst என்ற பதவிகளுக்கான காலியிட விவரங்களை இந்த பக்கத்தில் நாம் தெரிந்து கொண்டோம். இந்த பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும். அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் பிற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NTRO Analyst முக்கிய தேதிகள்:

கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் ஃபார்ம் ஐ சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு 05-04-2023 ஆம் தேதி முதல் 31-05-2023 ஆம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு சரியான முறையில் பூர்த்தி செய்து, இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் அறிய இதற்கான அதிகாரபூர்வ அறிக்கையை கீழே தெரிந்து கொள்ளுங்கள்.

Official Website : ntro.gov.in
Notification & Application Form PDF
RELATED ARTICLES