Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு பொது சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொது சுகாதார துறை வேலைவாய்ப்பு

dharmapuri dhs recruitment

Tamil Nadu Dharmapuri DHS Recruitment 2023 – தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக தர்மபுரி சுகாதார அமைப்பின் கீழ் Medical Officer, Dental Surgeon, District Quality Consultant, Operation Theatre Assistant போன்ற பதவிகள் வெளியாகியுள்ளது. இதன் கீழ் பல்வேறு விதமான காலியிடங்கள் தர்மபுரி மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் இந்த தர்மபுரி சுகாதார அமைப்பின் கீழ் வெளியான இந்த பதவிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Various Dharmapuri DHS Recruitment 2023

Department: Dharmapuri District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Dharmapuri ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Dental Surgeon
  • District Quality Consultant
  • Operation Theatre Assistant
Vacancy: 05 – Vacancy
Qualify: MBBS / UG / PG / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 40 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short List
  • Interview
Start Date:04-02-2023
Close Date: 16-02-2023
Apply Link: See Below

Dharmapuri DHS Post Latest Details

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தமாக ஐந்து காலியிடங்கள் Medical Officer, Dental Surgeon, District Quality Consultant, Operation Theatre Assistant போன்ற பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் மருத்துவ படிப்புகள் படித்த, தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். முக்கியமாக இங்கே கொடுக்கப்பட்ட பதவிக்கான கல்வி தகுதியை தெரிந்து கொண்டு, சரியான முறையில் கீழே உள்ள லிங்க் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Dharmapuri DHS Job Vacancy

தர்மபுரி சுகாதாரத்துறை அமைப்பின் கீழ் வெளியான பதவிக்கு 40 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்த பிறகு ஷார்ட்லிஸ்ட் மற்றும் நேர்முக தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள். அதனால் சரியான நேரத்தில் சரியான முறையில் இந்த  வேலைக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான தருமபுரி மாவட்ட பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.

Dharmapuri DHS Job Apply Step

மிக முக்கியமாக நீங்கள் Dharmapuri DHS Recruitment வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, முதலில் இங்கே குறிப்பிட்ட அனைத்து விதமான தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொண்ட பிறகு தர்மபுரி மாவட்ட சுகாதார துறை குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி, இந்த பக்கத்தில் நீங்கள் விண்ணப்பத்தை பெற்று சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளவும். மேலும் கீழே உள்ள அதிகாரபூர்வ தகவல் தெரிந்து கொள்ளலாம்.

Official Website : dharmapuri.nic.in
Dharmapuri DHS Post Notification
Dharmapuri DHS Post Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES