Various Dindigul DHS Recruitment 2023 – தமிழ்நாட்டில் அமைந்துள்ள திண்டுக்கல் என்ற மாவட்டத்தின் கீழ் பல்வேறு விதமான Dindigul District Health Society சார்ந்த அரசு அறிவிப்புகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை வேலைக்கு திண்டுக்கல் மற்றும் அந்த பகுதியை சுற்றியுள்ள தகுதியான நபர்கள் அனைவரும் நமது இணையம் மூலமாகவே விண்ணப்பத்தை பெற்று, சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Tamil Nadu Dindigul DHS Recruitment 2023
Department: | Dindigul District Health Society |
Job Type: | Tamil Nadu Govt Jobs |
Location: | Dindigul ( Tamil Nadu ) |
Post Name: |
|
Vacancy: | 19 – Vacancy |
Qualify: | 12th / MBBS / Under Graduate / Post Graduate |
Candidate: | Male & Female |
Age Limit: | Maximum Of 50 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: |
|
Start Date: | 06-02-2023 |
Close Date: | 17-02-2023 |
Apply Link: | See Below |
Dindigul DHS Latest Job Vacancy
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள Dindigul District Health Society மூலமாக Medical Officer, District Quality Consultant, Health Inspector போன்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக 19 காலியிடங்கள் இந்த வருடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான வேலைகளை பெற்றுக் கொள்ளவும்.
Dindigul DHS Today Job Details
நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த இந்த திண்டுக்கல் மாவட்ட சுகாதார வேலைகளுக்கு அதிகபட்சமாக 50 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். 50 வயதுக்குட்பட்ட தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து ஷார்ட்லிஸ்ட் மற்றும் இன்டெர்வியூ மூலமாக உங்களை திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை வேலைக்கு தேர்வு செய்யலாம். அதனால தெளிவான முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Dindigul DHS Post Apply Step
மேலும் இங்கே அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும், முதலில் கொடுக்கப்பட்ட Dindigul DHS Recruitment வேலைகளுக்கான தகவலை தெரிந்து கொண்ட பிறகு, சரியான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை கிளிக் செய்து டவுன்லோட் செய்து, அதை பூர்த்தி செய்து சரியான முறையில் திண்டுக்கல் மாவட்ட சுகாதார அமைப்பு குறிப்பிட்ட தபால் முகவரிக்கு விண்ணப்பிக்க.
Notification & Application From |
Related Arasu Velaivaippu |