கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023 – Gas Authority Of India என்ற அமைப்பின் மூலமாக மத்திய அரசின் சார்பாக இங்கே Shift Medical Deputy Officer என்ற பதவிகளுக்கான காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களை இங்கே முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இதற்கு தகுதியான நபர்கள் மட்டும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Gas Authority Of India |
Job Type: | Central Govt Jobs |
Location: | Auraiya |
Post Name: | Shift Medical Deputy Officer |
Vacancy: | Four Vacancy |
Qualify: | MBBS / Related Degree |
Salary: | Rs. 93,000/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | Max Of 56 Year |
Apply Mode: | Online ( By Email ) |
Selection: | Interview |
Start Date: | 13-03-2023 |
Close Date: | 29-03-2023 |
Apply Link: | See Below |
Gas Authority Of India Recruitment
கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற அமைப்பின் மூலமாக மத்திய அரசிலிருந்து Shift Medical Deputy Officer போன்ற பதவிகளுக்கான நான்கு காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு அல்லது மருத்துவ சார்ந்த படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Gas Authority Post Other Details
Gas Authority Of India அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த பதவிக்கு மாதந்தோறும் 93 ஆயிரம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். அதேபோல இதற்கு தகுதியானவர்கள் மட்டும் சரியான முறையில் அதாவது 56 வயது குள் இருந்தால் மட்டும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
Gas Authority Post Apply Step
Gas Authority Of India அமைப்பின் சார்பாக இங்க கொடுக்கப்பட்டுள்ள Shift Medical Deputy Officer போன்ற பதவிகளுக்கு, இங்கே கொடுக்கப்பட்டள்ள அனைத்து தகவலையும் தெரிந்து கொண்ட பிறகு, இவர்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு இவர்கள் குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்தை கீழே உள்ள அதிகாரப்பூர்வ தகவலில் தெரிந்து கொண்டு, சரியான முறையில் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க.
Official Notification |
Related Arasu Velaivaippu |