Homeஅரசு வேலைவாய்ப்புஇந்து சமய மற்றும் அறப்பணிகள் துறை வேலைவாய்ப்பு

இந்து சமய மற்றும் அறப்பணிகள் துறை வேலைவாய்ப்பு

இந்து சமய மற்றும் அறப்பணிகள் துறை வேலைவாய்ப்பு

இந்து சமய மற்றும் அறப்பணிகள் துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை மற்றும் பணிகள் துறை சார்ந்த வேலை வாய்ப்பு காலியிடம் புதிதாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக வெளியாகி உள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் மூலமாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

இந்து சமய மற்றும் அறப்பணிகள் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Hindu Religious and Charitable Endowments Department
Job Type: TN Govt Jobs
Location: Dindigul ( Tamil Nadu )
Post Name: 
  • Computer Engineer
  • Watchman
  • Office Assistant
  • Other Etc Post
Vacancy: 281 – Vacancy
Qualify: 8th / 10th / 12th / ITI / Diploma / Any Degree
Salary:Rs. 11,600 – 1,16,200/- Per Month
Candidate: Male & Female Candidate
Age Limit: 18 Year To 45 Year Upto
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:03-03-2023
Close Date: 07-04-2023
Apply Link: See Below

TNHRCE Dindigul Job Vacancy

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த Hindu Religious and Charitable Endowments Department அமைப்பின் சார்பாக Uba-koil Palavelai, Assistant Cook, Aya, Poojai Kaval, Watchman, Pathira SuthTypist, Librarian, Gurkha, Office Assistant, Computer Engineer, Draughtsman, Technical Assistant, High Tension Operator, Pump Operator, Plumber, Water Tank Operator, Fitter, Winch Operator, Machine Operator, Driver, Conductor, Cleaner, Winch Mechanic, Doctor, Sanitary Inspector, Agriculture office, Teacher, Thavil, Thaalam, Uba Koil Archakar, Etc போன்ற காலியிடங்களுக்கான 281 காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக தெளிவான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்க.

TNHRCE Various Post Other Details

இங்கே தெரிவிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட இந்து அறநிலைத்துறை வேலை வாய்ப்புகளுக்கு எட்டாம் வகுப்பு கல்வித்தகுதி முதல் ஏதாவது பட்டப்படிப்பு கல்வித் தகுதியில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்குமான பதவிகளும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள Hindu Religious and Charitable Endowments Department பதவிகளுக்கு அந்தந்த துறையை சார்ந்து 11,600 முதல் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 200 வரை மாத சம்பளம் தரப்படும்.

TNHRCE Dindigul Post Apply Step

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று வெளியான ஹிந்து அறநிலைய அமைப்பின் வேலைகளுக்கு நீங்கள் இங்கே குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் அனுப்பிவிட வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து உங்களுக்கு தேவையான இந்து சமய மற்றும் அறப்பணிகள் துறை வேலைவாய்ப்பு பதவிகளை தேர்வு செய்து, அதன் மூலமாக சரியான முறையில் திண்டுக்கல் மாவட்ட இந்து அறநிலை துறை வேலைவாய்ப்பு பதவிக்கு அப்ளை செய்து கொள்க.

TNHRCE Official Website
Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES