வருமான வரி துறை காப்பரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2023 – மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Income Tax Dept Co-Op Bank என்ற அமைப்பில் இருந்து புதிதாக பல்வேறு விதமான காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள காலியிடங்களை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, இதற்கு தகுதியும் திறமையும் உள்ள சரியான நபர்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
வருமான வரி துறை காப்பரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2023
Department: | Income Tax Dept Co-Op Bank |
Job Type: | Central Govt Jobs |
Location: | All Over India |
Post Name: |
|
Vacancy: | 11 – Vacancy |
Qualify: | Under Graduate / Post Graduate / Related Degree |
Salary: | Rs. 21,000 – 35,000/-Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | 21 – 35 Year |
Apply Mode: | Online Mode |
Selection: |
|
Start Date: | 13-03-2023 |
Close Date: | 28-03-2023 |
Apply Link: | See Below |
Income Tax Co-Op Bank Recruitment
Income Tax Dept Co-Op Bank என்ற அமைப்பின் சார்பாக மத்திய அரசின் மூலமாக இங்கே இந்திய முழுக்க போன்ற Executive Officer, Various Clerk Post பதவிக்கான 11 காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு குறிப்பிட்ட படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு அல்லது இந்த அமைப்பு குறிப்பிட்ட படிப்புகள் படித்த அனைவரும் அப்ளை செய்யலாம்.
Income Tax Co-Op Bank Post Other Details
மேலும் இந்த Income Tax Dept Co-Op Bank அமைப்பு குறிப்பிட்ட இந்த பதவிகளுக்கு மாதம் தோறும் 21,000 முதல் 35 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று இந்த அமைப்பு குறிப்பிட்டது. அதன் அடிப்படையில் இந்தியா முழுக்க உள்ள தகுதியான ஆண்களோ அல்லது பெண்களோ இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Income Tax Co-Op Bank Post Apply Step
வருமான வரி துறை காப்பரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு பதவிகளை, இந்த பக்கத்தில் நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, இங்கே குறிப்பிட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பித்த பிறகு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக உங்கள் இந்த பதவிக்கு தேர்வு செய்வார்கள்.
Official Notification |
Applying Link |
Related Arasu Velaivaippu |