Homeஅரசு வேலைவாய்ப்புஇந்திய அஞ்சல் கட்டண வங்கி துறை வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் கட்டண வங்கி துறை வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் கட்டண வங்கி துறை வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் கட்டண வங்கி துறை வேலைவாய்ப்பு 2023 – India Post Payment Bank என்று தெரிவிக்கப்படும் இந்திய அஞ்சல் கட்டணம் வங்கி துறையின் கீழ் இந்த வருடத்தில் புதிதாக சில முக்கியமான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகள் அனைத்தும் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலத்தில் வெளியாகி உள்ளது. அதை தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய அஞ்சல் கட்டண வங்கி துறை வேலைவாய்ப்பு 2023

Department: India Post Payment Bank
Job Type: Central Govt
Location: New Delhi & All Over India
Post Name: 
  • Various Manager
  • Chief Manager
  • Senior Manager
  • General Manager
  • Deputy General Manager
Vacancy: 08 – Vacancy
Qualify: BE / B.Tech / ME / M.Tech / Related Degree
Salary:AS Per IPPB Norms
Candidate: Male & Female
Age Limit: 23 Year To 55 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Online Test
  • Interview
Start Date:02-03-2023
Close Date: 22-03-2023
Apply Link: See Below

IPPB Bank Latest Recruitment

இந்தியா போஸ்ட் பைமெண்ட் பங்க் மூலமாக கொடுக்கப்பட்ட Various Manager, Chief Manager, Senior Manager, General Manager, Deputy General Manager பதவிக்கான காலியிடம் மொத்தம் 08 கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்ட இந்த பதவிகள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் உள்ள India Post Payment Bank மூலாமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல் ஆகும். இதற்க்கு இந்த IPPB அமைப்பு குறிப்பிட்ட பட்டப் படிப்புகள் அல்லது பட்டமேற்படிப்பு படித்தவர்கள் அனைவரும் அப்ளை செய்யலாம்.

IPPB Bank Recruitment Ot her Details

IPPB  மூலம் வெளியான இந்த பதவிக்கு மாதந்தோறும் நல்ல சம்பளம் வழங்கப்படும். மாத சம்பளங்கள் இந்தியன் போஸ்ட் பைமெண்ட் பங்க் துறையின் பதவிக்கு ஏற்ப மாறுபடும். அதேபோல வயது வரம்பு மற்றும் பிற விவரங்களை கீழே உள்ள அதிகார பூர்வ தகவலில் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். IPPB பதவிக்கு இருபத்தி மூன்று வயது முதல் 55 வயது வரை உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பித்து, நேர்காணல் மூலமாக உங்களுக்கான வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

IPPB Bank Jobs Apply Step

India Post Payment Bank துறை மூலமாக வெளியிடப்பட்ட இந்த இந்திய அஞ்சல் கட்டண வங்கி துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு, நீங்கள் இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த IPPB பதவிகளுக்கு இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு கீழே நேரடி லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக குறிப்பிட்ட பதவிகளை தெரிந்து கொன்டு, சரியான முறையில் தேர்வு செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

IPPB Post Notification PDF
IPPB Post Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES