IBM Recruitment Today Vacancy 2022 – International Business Machines Corporation என்று சொல்லக்கூடிய IBM நிறுவனம் 11 June 1911 ஆம் ஆண்டு Charles Ranlett Flint என்ற நபரால் அமெரிக்காவில் உள்ள நியூ யார்க்கில் தொடங்கப்பட்டது, IBM நிறுவனம் ஒரு சிறந்த நிறுவனம் ஆகும், IBM அறிவிக்கப்பட்ட இந்தியா பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Site Reliability Engineer, Software Engineer, Software Developer, Data Management Specialist, Application Developer, Project Manager, Developer, Java Developer, Software Tester, Technical Lead, Competency Leader, Release Manager, System Programmer, Content Designer, System Administrator, Etc போன்ற பதவிகள் IBM நிறுவனத்தில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.
All Over IBM Recruitment Details Below 2023
IBM AP Post Vacancy 2023
Company: | International Business Machines Corporation |
Location: | Chennai, Tamil Nadu |
Job Name: | Various Post |
Vacancy: | Limited |
Salary: | Rs.40,000+ Per Month |
Qualify: | Bachelor’s Degree / Master Degree / Related Degree |
Age Limit: | 45 – Year Upto |
Candidate: | Male & Female |
End Date: | April 2023 |
Selection: |
|
How To Apply: | Online Mode Only |
Apply Link: | See Below |
பிற தகவல்
IBM நிறுவனம் உலகில் உள்ள ஒரு சிறந்த கணினி தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இவர்கள் Computer Hardware, Middleware, Software, Hosting, Consulting Services, Mainframe Computers போன்ற கணினி சார்ந்த பொருட்களை உலக முழுக்க தருகின்றனர். IBM நிறுவனம் இன்றைய கணினி தொழில் நுட்பத்தின் நாயகர்கள் ஆவார்கள்.IBM என்ற கணினி தொழில்நுட்பத்தில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் https://www.ibm.com என்ற இணையம் மூலம் இந்தியா மற்றும் உலக முழுக்க வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம். IBM நிறுவனத்தில் வேலை கிடைக்க நேர்முக தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே போதும். மேலும் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IBM Jobs Apply Link |
Recent TN Private Jobs Link |