இந்திய மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2023 – Central Bank Of India என்ற மத்திய வங்கியின் சார்பாக புதிதாக இங்கே இந்த BC Supervisor பதவிக்கான பதவிக்கான பல்வேறு விதமான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை Central Bank Of India மத்திய வங்கியின் பதவிகளுக்கு விண்ணப்பிக்காத நபர்கள், கட்டாயம் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான தகவலையும் முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, இங்கே குறிப்பிட்டுள்ள முறைகளின் படி சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இன்றைய இந்திய மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2023
Department: | Central Bank Of India |
Job Type: | Bank Jobs |
Location: | Various State |
Post Name: | BC Supervisor |
Vacancy: | 13 – Vacancy |
Qualify: | BE / B.Tech / MCA / M.Sc / Related |
Salary: | Rs. 12,000 – 15,000/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | 21 To 45 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: | Interview |
Start Date: | 24-03-2023 |
Close Date: | 10-04-2023 |
Apply Link: | See Below |
Central Bank Of India Latest Vacancy
இந்திய மத்திய வங்கி ஆனது ஒரு பொதுத்துறை வங்கியாக இந்தியா முழுக்க செயல்ப்பட்டு வரும் வங்கியாகும். இதன் கீழ் BC Supervisor என்ற பதவிகளுக்கான 13 காலியிடம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு BE, B.Tech, MCA, M.Sc, Related போன்ற பட்ட படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு அல்லது தொழில் கல்வி பட்டப்படிப்பு அல்லது பிற படிப்புகள் படித்த தகுதியானவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான முழு தகவல்களும் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
Central Bank Supervisor Post Details
புதிய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பிசி சூப்பர்வைசர் பதவிக்கு மாதந்தோறும் 12 ஆயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை மாத சம்பளமாக தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு தகுதியான அனைவரும் இந்தியா முழுக்க உள்ள சரியான இடங்களில் சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான இந்திய மத்திய வங்கி வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
Central Bank Of India Latest Post Apply Step
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற இந்திய மத்திய வங்கியில் வேலை செய்ய ஆர்வ மற்றும் விருப்பமுள்ள நபர்கள் அனைவரும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதமான தகவலையும் தெரிந்து கொண்டு, இங்கே குறிப்பிட்டுள்ள கல்வி தகுதியில் உள்ளவர்கள் மட்டும், இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு, உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, அதாவது விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பித்து, உங்களுக்கான வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
Central Bank Post Official Notification |
Related Arasu Velaivaippu |