இந்தியா போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023 – இந்தியன் போஸ்ட் ஆபீஸ் மூலமாக இந்தியா முழுக்க பல்வேறு விதமான காலியிடங்கள் மாத மாதம் வெளியாகும். அதன் அடிப்படையில் புதிதாக இந்த மாதத்திற்கான புதிய காலியிடம் இந்தியன் போஸ்ட் ஆபீஸ் அமைப்பின் மூலமாக் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இங்கே அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் கார் டிரைவர் பதவிகளுக்கான காலியிட விவரங்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட விவரங்களை நாம் தெரிந்து கொள்ள உள்ளோம்.
புதிய இந்தியா போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023
Department: | India Post Office |
Job Type: | Central Govt Jobs |
Location: | New Delhi |
Post Name: | Staff Car Driver Post |
Vacancy: | Four Vacancy |
Qualify: | 10th |
Salary: | Rs. 19,900 – 63,200/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | Max Of 56 Year Upto |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: |
|
Start Date: | 31-03-2023 |
Close Date: | 14-04-2023 |
Apply Link: | See Below |
Indian Post Office Job Latest Details
இந்தியா போஸ்ட் மூலமாக புதுடெல்லியில் Staff Car Driver என்ற பதவிக்கான நான்கு காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் வேலையாகும். இந்த Staff Car Driver பதவிக்கு நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல் முக்கியமாக உங்களிடம் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் இருக்க வேண்டும்.
India Post Office Staff Car Driver Other Details
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர்கள் யாரும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம். மேலும் இந்த Staff Car Driver பதவிக்கு அதிகபட்சமாக மாதம்தோறும் 19,900 முதல் 63 ஆயிரத்து 200 வரை மாத சம்பளம் தரப்படும் என்று இந்திய போஸ்ட் ஆபீஸ் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு அதிகபட்சமாக 56 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
India Post Office Job Apply Step
Staff Car Driver பதவிக்கு உங்களை நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை நியூ டெல்லியில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்டாப் கார் டிரைவர் பதவிக்கு தேர்வு செய்வார்கள். மேலும் இந்த வேலைக்கு நீங்கள் கீழே உள்ள அப்ளிகேஷன் ஃபார்ம் ஐ சரியான முறையில் பூர்த்தி செய்து, இந்த இந்தியா போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு பதவிக்கு குறிப்பிட்ட தபால் முகவரி மூலம் உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பவும். மேலும் இதற்கான பிற தகவல் அறியா கீழே உள்ள இந்தியன் போஸ்ட் ஆபீஸ் அமைப்பின் அதிகாரபூர்வ தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |