Homeஅரசு வேலைவாய்ப்புஇந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு 2023 – Sports Authority Of India என்ற மத்திய அரசின் சார்பாக புதிதாக Medical Officer என்பதற்கான காலியிட விவரம், சம்பள விவரம், கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் பல்வேறு விதமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய விளையாட்டுத் துறை வேலைக்கு தகுதியானவர்கள் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து கொள்க.

இந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு 2023

Department: Sports Authority Of India
Job Type: Central Govt Jobs
Location: New Delhi
Post Name: Medical Officer Post
Vacancy: 08 – Vacancy
Qualify: MBBS / Any Degree
Salary:Rs. 1,25,000/- Per Month
Candidate: Indian Male & Female
Age Limit: Max Of 50 Year Upto
Apply Mode: Online Mode
Selection: Interview
Start Date:27-02-2023
Close Date: 21-03-2023
Apply Link: See Below

SAI Medical Officer Post

இந்திய விளையாட்டு ஆணையம் மூலமாக  மெடிக்கல் ஆபீசர்  என்ற பதவிக்காக மொத்தமாக எட்டு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Sports Authority Of India அமைப்பானது மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் அமைப்பாகும். இந்த மெடிக்கல் ஆபீஸர் பதவிக்கு விண்ணப்பிக்க MBBS அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SAI Medical Officer Other Details

Sports Authority Of India சார்பாக வெளியான Medical Officer பதவிகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் வரை மாது சம்பளங்கள் தரப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து விதமான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பித்து, உங்களுக்கு இந்த பதவி கிடைத்தால் பதவியில் சேர்ந்து கொள்ளவும்.

SAI Medical Officer Post Apply Step

இந்திய விளையாட்டு ஆணைய துறையின் மூலமாக வெளியான மெடிக்கல் ஆபீஸர் பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க கூடாது. அதன் காரணமாக இங்கே நேரடி விண்ணப்பிக்கும் லிங்க் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக இந்த இந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு மெடிக்கல் ஆபீஸர் பதவிக்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

SAI Official Notification
SAI Jobs Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES