Homeஅரசு வேலைவாய்ப்புஇந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு 2023 – Sports Authority Of India என்ற இந்தியா விளையாட்டு ஆணையம் மூலமாக மத்திய அரசின் High Performance Director பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளை இந்த பக்கத்தில் தெளிவான முறையில் தகுதியுடைய நபர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான Sports Authority Of India பதவிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு 2023

Department: Sports Authority Of India
Job Type: Central Govt Jobs
Location: New Delhi
Post Name: High Performance Director
Vacancy: 21 – Vacancy
Qualify: MBBS / Related Degree
Salary:Rs. 1,45,000/- Per Month
Candidate: Qualified Male & Female
Age Limit: Maximum Of 60 Year
Apply Mode: Online
Selection: Interview
Start Date:27-02-2023
Close Date: 21-03-2023
Apply Link: See Below

Sports Authority Of India Job Vacancy

Sports Authority Of India என்ற மத்திய அரசின் சார்பாக டைரக்டர்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது இந்த காரியங்களை இந்த பக்கத்தின் மூலமாக தெரிந்து கொண்ட மருத்துவ பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு அல்லது குறிப்பிட்ட மருத்துவ படிப்பு படித்தவர்கள் அனைவரும் இந்த பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்

SAI Department Job Other Details

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பல்வேறு விதமான கல்வித்தகுதியில் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகள் மாதம் தோறும் வெளியாகி வருகிறது. அதன்படி இங்கே குறிப்பிட்ட கல்வி தகுதி அடிப்படையில் நல்ல சம்பளத்தில் 60 வயது வரை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அப்ளை செய்யும்  வகையில் SAI வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

SAI Department Post Apply Step

Sports Authority Of India மூலமாக வெளியிடப்பட்ட High Performance Director பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்டு அனைத்து விதமான வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை முழுமையான முறையும் தெரிந்து கொண்ட பிறகு, இங்கே குறிப்பிட்ட தகவலை ஒருமுறைக்கு இருமுறை அறிந்துகொண்ட பிறகு, இங்கே உள்ள லிங்க் மூலமாக நேரடியாக இந்த இந்திய விளையாட்டு ஆணைய துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Official Notification
SAI Jobs Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES