Homeஅரசு வேலைவாய்ப்புஇந்தியா விமான துறை வேலைவாய்ப்பு

இந்தியா விமான துறை வேலைவாய்ப்பு

இந்தியா விமான துறை வேலைவாய்ப்பு

இந்தியா விமான துறை வேலைவாய்ப்பு 2023 – இந்தியா முழுக்க அனைத்து விதமான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் எதிர்பார்த்த இந்தியா விமானத்துறை Agniveer Vayu பதவிகளுக்கான காலியிட விவரங்கள் இந்த வருடத்தில் இந்த மாதத்தில் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்தியா விமானத்துறை Agniveer Vayu சார்ந்த பதவிகளை முழுமையாக தெரிந்து கொண்டு தெளிவான முறையில் விண்ணப்பித்து கொள்க.

இந்தியா விமான துறை வேலைவாய்ப்பு 2023

Department: Indian Air Force
Job Type: Central Govt Jobs
Location: All Over India
Post Name: Agniveer Vayu
Vacancy: 3500 – Vacancy
Qualify: 10th, 12th Candidate
Salary:Rs. 35,000+ Per Month
Candidate: Indian Male & Female
Age Limit: AS Per Norms
Apply Mode: Online Application
Selection: 
  • Online Test
  • Physical Fitness Test
  • Medical Examination
Start Date:17-03-2023
Close Date: 31-03-2023
Apply Link: See Below

Indian Air Force Job Vacancy

அக்னி வீர் சார்ந்த பதவிகள் இந்திய கப்பல் படை, இந்திய ராணுவப்படை, இந்திய விமானப் படையிலும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்திய விமானப்படையின் மூலமாக Agniveer Vayu பதவிகளுக்கான 3500 காலியிடங்கள் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு வேலையாகும்

Indian Air Force Agniveer Vayu Post

இந்திய விமானப்படை மூலமாக வெளியிடப்பட்ட இந்த Agniveer Vayu பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படித்த தகுதியான திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு மாதம்தோறும் 35 ஆயிரத்துக்கும் மேல் குறிப்பிட்ட வருடங்கள் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Agniveer Vayu Post Apply Step

இந்திய விமான துறையின் மூலமாக வெளியிடப்பட்ட இந்த இந்தியா விமானத் துறை வேலைவாய்ப்பு சார்ந்த Agniveer Vayu பதவிக்கு நீங்கள் இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான நேரடி விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விண்ணப்பித்து, Online Test, Physical Fitness Test, Medical Examination போன்ற தேர்வுகளில் பங்கேற்று உங்களுக்கான இந்தியா விமானத்துறை பதவிகளை பெற்றுக் கொள்க.

Official Website : indianairforce.nic.in
Official Notification
Agniveer Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES