HomeVelaivaippu Seithigalஇந்திய ராணுவ தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கான வேலைவாய்ப்பு

இந்திய ராணுவ தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கான வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் எண்ணற்ற துறைகள் சார்ந்த வேலை வாய்ப்புகள் அமைந்துள்ளது. அதில் ஒன்றான இந்திய ராணுவ தொழில்நுட்ப பட்ட படிப்புகளுக்கான வேலை வாய்ப்பு காலியிடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள இந்தியாவில் உள்ள நபர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய ராணுவ தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கான வேலைவாய்ப்பு 2023

  • இந்திய ராணுவத்தின் மூலமாக இந்திய ராணுவ தொழில் நுட்ப பட்ட படிப்புகளுக்கான காலியிடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக 40 காலியிடங்கள் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த இந்திய ராணுவ தொழில்நுட்பப் பட்ட படிப்பு வேலைகளுக்கு, தொழில்நுட்ப பட்ட படிப்புகளில் தொழில்நுட்ப பட்ட படிப்புகள் அல்லது தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • இதற்கான காலியிடம் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் இந்தியா முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு ஆகும்.
  • இந்திய ராணுவ தொழில்நுட்ப பட்டப் படிப்பு வேலைகளுக்கு 20 வயது முதல் 27 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் மாத ஊதியமாக ரூபாய் 56 ஆயிரத்து 100 முதல் 1,75,000 வரை மாத ஊதியம் தரப்படும் என்று இந்திய ராணுவ அமைப்பானது தெரிவித்துள்ளது.

Indian Army TGC விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ராணுவ மூலமாக வெளியிடப்பட்டுள்ள தொழில்நுட்ப பட்ட படிப்பு வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான வேலை வாய்ப்பு சார்ந்த தகவலை முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Indian Army TGC முக்கிய தேதிகள்:

இந்த இந்திய ராணுவ வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கான வேலைவாய்ப்பு அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் அப்ளை லின்கிங் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொண்ட பிறகு நீங்கள் 18.04.2023-ம் தேதி முதல் 17.05.2023 ஆம் தேதிக்குள், இங்கே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

Official Website : joinindianarmy.nic.in
Official Notification
Short Notice
Apply Link
Related Velaivaippu Seithigal
RELATED ARTICLES