Homeஅரசு வேலைவாய்ப்புஇந்தியன் வங்கி வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023 – Indian Bank மிகப் பிரபலமான ஒரு பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கியின் கீழ் பல்வேறு விதமான காலியிடங்கள் இந்த வருடத்தில் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் மேலும் சில பதவிகளுக்கான காலியிடம் சில குறிப்பிட்ட இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளை தெரிந்து கொண்டு, தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு – Indian Bank Recruitment 2023

இந்தியன் வங்கி மூலமாக Financial Literacy Counsellor போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக இரண்டு காலியிaடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்தியன் வங்கி பதவிகளுக்கு பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து, உங்களுக்கான Indian Bank Latest Recruitment பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Indian Bank Recruitment Other Details

இந்தியன் வங்கி மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு அதிகபட்சமாக 68 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு வகுப்பில் உள்ள நபர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது. அதேபோல் இந்த பதவிகளுக்கு மாதம் தோறும் 15,000 வரை மாத சம்பளம்  தரப்படும் என்று இந்தியன் வங்கி மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Bank Post Apply Step

இந்தியன் வங்கி மூலமாக வெளியான இந்த Financial Literacy Counsellor பதவிகளுக்கு நீங்கள் கட்டாயம் இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை, குறிப்பிட்ட தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதை போல் எந்தெந்த பகுதியில் உள்ள நபர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், என்பதனை கீழே உள்ள அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொண்டு சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான இந்தியன் வங்கி Financial Literacy Counsellor பதவிகளை பெற்று கொள்ளுங்கள்.

Official Notification For Mahoba
Official Application For Mahoba
Official Notification For Hamirpur
Official Notification For Hamirpur
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES