Homeஅரசு வேலைவாய்ப்புஇந்தியன் வங்கி துறை வேலைவாய்ப்பு - உடனே அப்ளை பண்ணுங்க

இந்தியன் வங்கி துறை வேலைவாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்க

indian bank recruitment

Latest Indian Bank Recruitment 2023 – மத்திய அரசின் இந்தியன் வங்கி என்ற வங்கியின் கீழ் சென்னை மாவட்டத்தில் புதிதாக Specialist Officer என்ற பதவிகளுக்கான 203 காலியிடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு மற்றும் சென்னை முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்காக இங்கே Indian Bank Specialist Officer பதவிக்கான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Various Indian Bank Recruitment Details 2023

Department: Indian Bank
Job Type: Govt Bank Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: Specialist Officer Post
Vacancy: 203 Vacancy
Qualify: Any Degree
Candidate: Qualified Male & Female 
Age Limit: Refer To Notification
Apply Mode: Online Application
Selection: 
  • Written Exam
  • Interview
End Date: 28-02-2023
Apply Link: See Below

Indian Bank SO Jobs Details

சென்னையில் அறிவிக்கப்பட்ட Specialist Officer வேலைக்கான துறைசார்ந்த Financial Analyst, Risk Officer, Computer Officer, Information Security, Marketing Officer, Treasury Officer, Forex Officer, HR Officer போன்ற பதவிகள் அனைத்தும், சென்னை மாவட்டத்தில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பக்கத்தில் உள்ள அனைத்து தகவலையும், தெரிந்து கொண்டு சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளவும்.

Indian Bank SO Other Details

சென்னை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த Specialist Officer Indian Bank Recruitment பதவிகளுக்கு கட்டாயம் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஏதாவது பட்டப்படிப்பு படித்த தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும், குறிப்பிட்ட இணையம் மூலமாகவே சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்கும்போது சரியான தகவலை கொடுத்து, இந்த இந்தியன் வங்கி ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளவும்.

Indian Bank SO Apply Details

மேலும் உங்களை இந்த சென்னை Specialist Officer பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்வார்கள். தேர்வு செய்வதற்கு முன்பாக நீங்கள் சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் மற்றும் இதற்கான அதிகாரபூர்வ தகவல் அனைத்தும் கீழே உள்ள லிங்கில் முழுமையாகத் தெரிந்துகொண்டு, ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பதவிக்கான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Indian Bank Official Website
Indian Bank SO Notification
Indian Bank SO Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES