Homeஅரசு வேலைவாய்ப்புஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – Indira Gandhi National Open University என்ற பல்கலைகழகம் மூலமாக புதிதாக சில பதவிகளுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இதற்கான காலியிடங்கள் இந்தியா முழுக்க அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் மூலமாக இந்த பக்கத்தில் பல்வேறு காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக தெரிந்து கொண்டு, இதற்கு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023

Department: Indira Gandhi National Open University
Job Type: Central Govt Jobs
Location: All Over India
Post Name: 
  • Regional Director Post
  • Assistant Regional Director
Vacancy: 57 – Vacancy
Qualify: Should Be Passed Master Degree / Ph.D
Salary:Rs. 57,700 – 2,17,100/- Per Month
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 62 Year
Apply Mode: Offline / Online
Selection: Interview Only
Start Date:28-02-2023
Close Date: 07-04-2023
Apply Link: See Below

IGNOU Department Job Vacancy

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமாக இந்தியா முழுக்க மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இந்த பல்கலைக்கழகம் மூலம் Regional Director, Assistant Regional Director போன்ற பதவிக்கான 57 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு Master Degree / Ph.D படித்த தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IGNOU Post Other Details 

Indira Gandhi National Open University மூலமாக வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கு 57 ஆயிரத்து 700 முதல் 2 லட்சத்து 17 ஆயிரத்து 100 வரை மாத சம்பளம் தரப்படும் என்று இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 62 வயது உட்பட்ட தகுதி உள்ளவர்கள் அனைவரும் கீழே குறிப்பிட்ட முறையின் படி சரியான முறையில் விண்ணப்பிக்கலாம்.

IGNOU Latest Jobs Apply Step

Indira Gandhi National Open University மூலமாக வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் முறையை பின்பற்றவும். கீழே அதிகாரப்பூர்வ அறிவிப்பு தபால் மூலமாகவோ அல்லது இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவலை ஒருமுறைக்கு, இருமுறை தெளிவாக தெரிந்து கொண்டு உங்களுக்கு பிடித்த முறைகளை தேர்வு செய்து, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு பதவிக்கு அப்ளை செய்து கொள்ளுங்கள்.

Official Notification Link
IGNOU Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES