Homeஅரசு வேலைவாய்ப்புஇந்தியன் போர்ட் ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

இந்தியன் போர்ட் ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

இந்தியன் போர்ட் ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023 – இன்று தெரிவிக்கப்படும் Indian Port Rail And Ropeway Corporation Limited அமைப்பின் சார்பாக மத்திய அரசின் மூலமாக இந்தியா முழுக்க பல்வேறு விதமான காலி இடங்களைக் கொண்ட பதவிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள IPRCL என்ற அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்ட இந்த பதவிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

இந்தியன் போர்ட் ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Indian Port Rail And Ropeway Corporation Limited
Job Type: Central Govt Jobs
Location: All Over India
Post Name: 
  • Civil Post
  • Electrical
  • Electronics & Communication
Vacancy: 14 – Vacancy
Qualify: BE / B.Tech / Related Degree
Salary:Rs. 10,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 23 Year
Apply Mode: Offline Mode
Selection: 
  • Merit List
  • Interview
Start Date:10-03-2023
Close Date: 30-03-2023
Apply Link: See Below

IPRCL Department Latest Recruitment 2023

இந்த Indian Port Rail And Ropeway Corporation Limited அமைப்பின் சார்பாக இந்தியா முழுக்க Civil Post, Electrical, Electronics & Communication போன்ற பதவிகளுக்கான 14 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியா நபர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பட்ட படிப்பு படித்த, தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு மாதமாகும் 10 ஆயிரம் வரை சம்பளம் தரப்படும்.

IPRCL Latest Post Other Details

இங்கே கொடுக்கப்பட்டுள்ள IPRCL என்ற அமைப்பின் பதவிகள் அனைத்தும் பயிற்சி சார்ந்த வேலைகள் என்பதால், இவர்களுக்கான சம்பள விகிதம் குறைவாகும். அதன் காரணமாக இதற்கான பயிற்சி முடியும் வரை இதற்கான சம்பள விகிதம் மாதம் தோறும் பத்தாயிரம் மட்டுமே இருக்கும் இதற்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

IPRCL Trainee Post Apply Step

Indian Port Rail And Ropeway Corporation Limited என்ற அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள Civil Post, Electrical, Electronics & Communication போன்ற பதவிகளை, இந்த பக்கத்தில் தெரிந்து கொண்ட பிறகு, இவர்கள் குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதற்காக கீழே இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் இதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்கான இந்தியன் போர்ட் ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Notification & Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES