Homeஅரசு வேலைவாய்ப்புஇந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023 – Indian Railway Catering and Tourism Corporation Limited என்று தெரிவிக்கப்படும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலமாக புதிதாக இங்கே பல்வேறுவிதமான காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் அனைவரும் ஐஆர்சிடிசி அமைப்பு இந்த இடத்தில் எப்படி  விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்ததோ, அதன்படி சரியான முறையில் அனைத்தையும் தெரிந்து கொண்டு பிறகு விண்ணப்பித்து  கொள்ளுங்கள்.

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Indian Railway Catering and Tourism Corporation Limited
Job Type: Railway Jobs
Location: New Delhi
Post Name: 
  • Chairman Post
  • Managing Director
Vacancy: Various
Qualify: MBA / Graduate / Related Degree
Salary:Rs. 1,80,000 – 3,20,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: A Maximum Of 52 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview
Start Date:17-02-2023
Close Date: 20-03-2023
Apply Link: See Below

IRCTC Latest Job Vacancy

Indian Railway Catering and Tourism Corporation Limited என்ற அமைப்பின் கீழ் Chairman Post, Managing Director போன்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பணியிடம் நியூ டெல்லியில் அமையும். இது முழுக்க முழுக்க ரயில்வே துறை சார்ந்த வேலை ஆகும். இதற்கு நீங்கள் MBA / Graduate / Related Degree பட்டப்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IRCTC CA & MD Post Details

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் துறை மூலமாக வெளியான Chairman Post, Managing Director போன்ற பதவிகளுக்கு மாத சம்பளம் Rs. 1,80,000 – 3,20,000/-  வரை கொடுக்கப்படும். அதேபோல் அதிகபட்சமாக 52 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்து உங்களுக்கான பதவிகளை IRCTC அமைப்பு வழங்கும்.

IRCTC CA & MD Post Apply

Indian Railway Catering and Tourism Corporation Limited அமைப்பின் மூலமாக வெளியான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல் உள்ள விண்ணப்ப முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும். உங்களது விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ தகவல் கொடுக்கப்பட்ட முகவரிக்கு சரியான முறையில் அனுப்பி விட்ட பிறகு, சிறிது நாட்களில் உங்களது விண்ணப்பம் சார்ந்த தகவல், உங்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணிற்கு IRCTC அமைப்பின் மூலம் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் அனைத்து தகவலையும் சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விடவேண்டும்.

Official Website : www.irctc.co.in
Notification & Application PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES