Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

kanyakumari dhs recruitment

Kanyakumari DHS Recruitment 2023 – கன்னியாகுமாரி மாவட்டம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் கீழ் சுகாதாரத்துறை பதவிகள் பல்வேறு விதத்தில் அமைந்துள்ளது. இந்த பதவிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக உங்களது கல்வித்தகுதி அடிப்படையில் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளவும். அதன் அடிப்படையில் இந்த பக்கத்தில் பல்வேறு விதமான கல்வி தகுதி சார்ந்த பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Various Kanyakumari DHS Recruitment Now 2023

Department: Kanyakumari District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Kanyakumari ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Health Inspector
  • Hospital Worker
  • Data Manager
Vacancy: 16 – Vacancy
Qualify: 8th / B.Sc Nursing / BE / B.Tech / MBBS / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 50 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short List
  • Interview
Start Date:04-02-2023
Close Date: 18-02-2023
Apply Link: See Below

Kanyakumari DHS Latest Vacancy

கன்னியாகுமாரி சுகாதாரத்துறை அமைப்பின் கீழ் குறிப்பிடப்பட்ட Medical Officer, Health Inspector, Hospital Worker, Data Manager பதவிகளுக்கு மொத்தமாக 16 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 8th / B.Sc Nursing / BE / B.Tech / MBBS / Equivalent Degree போன்ற படிப்புகள் படித்து நபர்களுக்கு இந்த பக்கத்தில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இங்கே தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் உங்கள் கல்வி தகுதி அடிப்படையில் இந்த கன்னியாகுமாரி மாவட்ட சுகாதார வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Kanyakumari DHS Various Details

கன்னியாகுமரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய இந்த சுகாதார வேலைகளுக்கு அதிகபட்சமாக 50 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மிக முக்கியமாக இங்கே குறிப்பிட்ட அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு அந்தந்த பதவியை பொறுத்து மாறுபடும். அதனால் கீழே கொடுக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரபூர்வ தகவல் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, இதற்கான அனைத்து தகவலையும் நீங்கள் சரியாக பார்த்து கொள்ளவும்.

Kanyakumari DHS Post Apply Step

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளியான புத்தம் புதிய Kanyakumari DHS Recruitment 2023 பதவிகளை இந்த பகுதி முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அமைப்பு குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி, தபால் மூலமாக கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலமாக  விண்ணப்பத்தை பெற்று சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Website : kanniyakumari.nic.in
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES