Central Govt NHAI Recruitment 2023 – தேசிய நெடுஞ்சாலை துறை என்ற National Highway Authority Of India துறை இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஒரு துறையாகும். இந்த துறையின் கீழ் பல்வேறு விதமான பதவிகள் வருடம் தோறும் வெளியாகும். அதன் அடிப்படையில் இந்த பக்கத்தில் புத்தம் புதிதாக இந்தியா முழுக்க பல்வேறு விதமான NHAI பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு இந்தியா முழுக்க உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
All Over India NHAI Recruitment 2023
Department: | National Highway Authority Of India ( NHAI ) |
Job Type: | Central Govt Jobs |
Location: | All Over India & New Delhi |
Post Name: |
|
Vacancy: | 10 – Vacancy |
Qualify: | BE / B.Tech / CA / CMA / BBA / MBA / UG / PG |
Candidate: | Qualified Male & Female |
Age Limit: | 30 To 40 Year |
Apply Mode: | Email Mode |
Selection: | Interview |
Start Date: | 07-02-2023 |
Close Date: | As Soon |
Apply Link: | See Below |
NHAI Department PM Post & Other Post
இந்த ஆண்டு National Highway Authority Of India என்ற அமைப்பின் கீழ் Project Manager, Assistant Manager, Various Manager, Deputy Manager, Accountant Post போன்ற பதவிகள் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகள் அனைத்தும் மத்திய அரசு அமைப்பின் கீழ் வெளியிடப்பட்ட பதவியில் ஆகும். இதற்கு இந்திய முழுக்க விண்ணப்பிக்கலாம். மேலும் இங்கே கொடுக்கப்பட்ட NHAI பதவிகளுக்கு மொத்தமாக பத்து காலியிடங்கள் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது..
NHAI Department Latest Job Details
இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை அமைப்பின் கீழ் வெளியிடப்பட்ட Project Manager, Assistant Manager, Various Manager, Deputy Manager, Accountant போன்ற பதவிகளுக்கு BE, B.Tech, CA, CMA, BBA, MBA, UG, PG போன்ற எதாவது பட்டப் படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு 40 வயதுக்குள் உள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பித்தால் நல்லதாகும். மேலும் இதற்கான விவரங்கள் கீழே உள்ளது.
NHAI PM & Other Post Apply Step
தேசிய நெடுஞ்சாலை துறை அமைப்பின் கீழ் வெளியிடப்பட்ட இந்த Various NHAI Recruitment வேலை வாய்ப்புகளுக்கு இந்த அமைப்பு குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கீழே குறிப்பிட்ட விண்ணப்ப படிவம் படிவம் மற்றும் சில சான்றிதழ் நகல்களை சரியான முறையில் அவர்களது மின்னஞ்சலுக்கு அனுப்பி விடவும். பிறகு NHAI அமைப்பின் மூலமாக சில நாட்களில் உங்களுக்கு பதில் அளிக்கப்படும். மேலும் அதற்கான முழு விவரங்களை கீழே உள்ள அதிகாரபூர்வ பக்கத்தின் மூலமாக தெரிந்து கொள்ளவும்.
Official Website : www.nhai.gov.in |
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |