HomePopular Company JobsLatest Puthiyathalaimurai Careers 2024 - Apply @ puthiyathalaimurai.com

Latest Puthiyathalaimurai Careers 2024 – Apply @ puthiyathalaimurai.com

Tamil Nadu Puthiyathalaimurai Careers Details 2024 SRM குழுவிற்கு சொந்தமான புதியதலைமுறை என்ற நிறுவனத்தில் உள்ள பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Puthiyathalaimurai வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். புதியதலைமுறை செய்தி ஊடகத்தின் தலைமையிடம் சென்னையில் உள்ளது. இது தமிழகத்தின் சிறந்த செய்தி ஊடகமாகும். Puthiyathalaimurai செய்தி ஊடாக வேளைக்கு விருப்பம் உள்ள நபர்கள் www.puthiyathalaimurai.com என்ற இணையம் மூலம் இங்கே விண்ணப்பிக்கலாம்.

Puthiyathalaimurai Latest Careers

List Of Puthiyathalaimurai Careers Vacancy & Apply Details Now 2024

Company:Puthiyathalaimurai Media 
Location:Chennai, Tamil Nadu 
Job Name:
  • News Reader 
  • News Reporter 
  • Program Editor 
  • Reporting Assistant 
  • News Editor 
  • Etc Other Post 
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 30,000+ Per Month
Qualify:Under Graduate / Post Graduate /  Any Graduate
Age Limit:45 – Year Upto
Candidate:Tamil Nadu Male & Female 
End Date:Closing Soon
Selection:
  • Short List 
  • Interview
How To Apply:Resume Send Email

Today Tamil Nadu Jobs

பதவிகளின் பெயர்கள்:

News Reader, News Reporter, News Editor, Reporting Assistant, Photographer, Designer, Various Executive, Manager, Written, Content Creator, Content Developer, Program Analyst, Data Analyst, Social Media Manager Post Etc Post போன்ற பதவிகள் புதிய தலைமுறை ஊடகத்தில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.

சில தகவல்கள்:

SRM குழுமத்தால் புதிய தலைமுறை நிறுவனம் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, இது குறிகிய காலத்தில் தமிழ்நாட்டில் மிக வளர்ச்சி அடைந்த தமிழக செய்தி ஊடகமாகும். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல நபர்கள் பயன் அடைந்துள்ளார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது:

முதலில் https://www.puthiyathalaimurai.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், பிறகு Puthiyathalaimurai Careers என்ற பக்கம் இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே வாருங்கள், உள்ளே வந்தால் உங்களுக்கு விருப்பமான பதவிக்கு நீங்கள் [email protected] என்ற புதிய தலைமுறை மின் அஞ்சல் முகவரிக்கு உங்களது Resume ஐ அனுப்பவும். பிறகு அவர்கள் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்படும்.

Puthiyathalaimurai Career Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES