Homeஅரசு வேலைவாய்ப்புமத்திய ரிசர்வ் போலீஸ் வேலைவாய்ப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையான, Central Reserve Police Force என்ற போலீஸ் அமைப்பின் மூலமாக கான்ஸ்டபிள் பதவிகளுக்கான ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 929 காலியிட விவரங்களை பற்றிய தகவலை, நாம் இந்த பக்கத்தில் பார்க்க இருக்கிறோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் இந்த CRPF அமைப்பின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள தகவல்களாகும்.

புதிய மத்திய ரிசர்வ் போலீஸ் வேலைவாய்ப்பு தகவல் 2023

  • இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு CRPF போலீஸ் படையின் மூலமாக மொத்தமாக 1,29,929 காலியிடங்கள் அதிகபட்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய முழுக்க உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • CRPF அமைப்பின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த பல்வேறு விதமான Constable பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்திய முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • Central Reserve Police Force என்ற அமைப்பின் மூலமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள Constable பதவிகளுக்கு மாதம் தோறும் 21,700 முதல் 69 ஆயிரத்து 100 வரை மாத சம்பளம் தரப்படும் என்று மத்திய அரசு போலீஸ் அமைப்பின் சார்பாக இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவரும் பயன் அடையலாம்
  • இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் 18 வயது முதல் 23 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அந்தந்த வகுப்பு வாரியாக அனைவருக்கும் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த CRPF Constbale பதவிகளுக்கு உங்களை Physical Efficiency Test, Written Test, Interview போன்ற தேர்வுகள் மூலமாக தேர்வு செய்வார்கள்.

CRPF Constable விண்ணப்பிக்கும் முறை:

Central Reserve Police Force போலீஸ் துறையின் இந்த Constable வேலைகளுக்கு நீங்கள் கட்டாயம் இவர்கள் குறிப்பிட்டுள்ள இணையம் ஒரு மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதனால் கீழே இதற்கான அதிகாரப்பூர் அப்ளை லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக இந்த பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பித்து, உங்களுக்கான தேர்வுகளில் பங்கேற்று இந்த வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

CRPF Constable முக்கிய தேதி:

இதுவரை இங்கே கொடுக்கப்பட்டுள்ள சிஆர்பிஎப் வேலை வாய்ப்பு சார்ந்த அனைத்து தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் அடிப்படையில் நீங்கள் இந்த Constable வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்தால், கட்டாயம் இங்கே குறிப்பிட்டுள்ள தேதிகளில், அதாவது 05.04.2023 முதல் 05.05.2023-ஆம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக நேரடியாக விண்ணப்பித்து, உங்களுக்கான விண்ணப்பித்த படிவத்தை Print Out எடுத்து கொள்ளுங்கள்.

CRPF Post Notification
CRPF Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES