Homeஅரசு வேலைவாய்ப்புமத்திய அணு சக்தி துறை வேலைவாய்ப்பு

மத்திய அணு சக்தி துறை வேலைவாய்ப்பு

மத்திய அணு சக்தி துறை வேலைவாய்ப்பு 2023 – Nuclear Power Corporation of India Limited என்ற அணுசக்தி துறையின் மூலமாக புதிதாக பல்வேறு காலியிடங்களை கொண்ட பதவிகள் இந்தியா முழுக்க புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் மத்திய அணுசக்தி துறையில் வேலை வேண்டும் என்று விருப்பப்படும் நபராக இருந்தால், இந்த வேலைகளுக்கு இந்தியா முழுக்க விண்ணப்பித்து, உங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

மத்திய அணு சக்தி துறை வேலைவாய்ப்பு 2023

Department: Nuclear Power Corporation of India Limited
Job Type: Central Govt Jobs
Location: All Over India
Post Name: Executive Trainee Post
Vacancy: 325 – Vacancy
Qualify: BE / B.Tech / B.Sc / Related Degree
Salary:56,100/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 26 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Based On GATE Marks
  • Written Test
  • Interview
Start Date:11-04-2023
Close Date: 28-04-2023
Apply Link: See Below

Nuclear Power Corporation Post Details

மத்திய அணு சக்தி துறையின் மூலமாக புதிதாக Executive Trainee என்ற பதவிக்கான 325 காலிடங்கள் இந்திய முழுக்க புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த Executive Trainee பதவிகள் அனைத்தும் மத்திய அரசின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் ஆகும். இந்த பதவிகளுக்கு BE, B.Tech, B.Sc, Related Degree போன்ற படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Nuclear Power Corporation Post Other Details

மத்திய அரசின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள அணுசக்தி துறை வேலைகளுக்கு மாதம் தோறும் 56 ஆயிரத்து 100 வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இதற்கு இந்தியா முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த மத்திய அரசு அணு சக்தி துறையின் வேலைகளுக்கு, நீங்கள் 26 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த வகுப்பு வாரிய வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

Nuclear Power Corporation Post Apply Step

மத்திய அரசின் Nuclear Power Corporation of India Limited துறையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள Executive Trainee பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள நேரடி அப்ளைலிங் மூலமாக நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பித்த பிறகு உங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் இந்த மத்திய அணு சக்தி துறை வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து தகவல்களையும் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிக்கையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

NPCIL Official Notification
NPCIL Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES