Homeஅரசு வேலைவாய்ப்புதமிழக அரசு மருத்துவமனையில் செவிலியர் ஆக அருமையான வாய்ப்பு

தமிழக அரசு மருத்துவமனையில் செவிலியர் ஆக அருமையான வாய்ப்பு

namakkal dhs recruitment

Latest Namakkal DHS Recruitment 2023 – நாமக்கல் மாவட்டம் சேலம் மாவட்டத்திற்கு அடுத்ததாக அமைந்த ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள சுகாதார அமைப்பின் கீழ் பல்வேறு விதமான காலியிடங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பக்கத்தில் உங்களுக்காக நாமக்கல் மாவட்டம் Namakkal District Health Society சார்ந்த விவரங்கள். உங்களுக்கு தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Various Namakkal DHS Recruitment 2023

Department: Namakkal District Health Society
Job Type: Tamil Nadu Govt Jobs
Location: Namakkal ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Staff Nurse
  • Health Inspector
  • Hospital Worker
  • Support Staff
Vacancy: 30 – Vacancy
Qualify: 8th / 12th / B.Sc Nursing / MBBS / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 50 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short List
  • Interview
Start Date:06-02-2023
Close Date: 14-02-2023
Apply Link: See Below

Namakkal DHS Various Post

நாமக்கல் மாவட்டம் முழுக்க வெளியான புத்தம் புதிய Namakkal District Health Society Medical Officer, Staff Nurse, Health Inspector, Hospital Worker Support Staff பதவிகளுக்கான காலி இடங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, நர்சிங், பட்டப் படிப்புகள் மற்றும் பிற மருத்துவ படிப்புகள் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

Namakkal DHS Post Latest Details

நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சுகாதாரத்துறை வேலைகளுக்கு, சரியான முறையில் இங்கே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் இங்கே பல்வேறு விதமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அனைத்தும் முழுமையாக தெரிந்து கொண்டு நாமக்கல் மாவட்ட சுகாதார வேலைகளுக்கு சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Namakkal DHS Post Apply Step

நீங்க நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக இங்கே குறிப்பிட்ட அனைத்து Namakkal DHS Recruitment விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொண்ட பிறகு நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை தபால் முகவரிக்கு சரியான முறையில் விண்ணப்பத்தை அனுப்பி விடவும். அவர்கள் உங்களது விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு, உங்களுக்கான பிற தகவலை தெரிவிப்பார்கள் 

Official Website : namakkal.nic.in
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES