HomeVelaivaippu Seithigalதேசிய ஊட்டச்சத்து அமைப்பில் மாதம் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை அறிவிப்பு

தேசிய ஊட்டச்சத்து அமைப்பில் மாதம் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை அறிவிப்பு

இந்தியாவின் தேசிய ஊட்டச்சத்துறை அமைப்பின் சார்பாக சில காலியிட பதவிகளை, நிரப்புவதற்காக இங்கே சில காலியிட பதவிகள் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகள் விவரங்களை தெளிவான முறையில் அனைவரும் தெரிந்து கொண்டு, தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் இந்த National Institute of Nutrition Jobs பதவிக்கு விண்ணப்பிக்கவும்.

தேசிய ஊட்டச்சத்து அமைப்பின் வேலைவாய்ப்பு செய்திகள் 2023

  • இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தேசிய ஊட்டச்சத்துறை அமைப்பின் பதவிகளுக்கு  பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பிற படிப்புகள் படித்த நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்காக அனைவருக்குமான பதவிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
  • தேசிய ஊட்டச்சத்து துறை அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள Senior Technical Assistant, Junior Medical Officer, MTS, Project Assistant, SRF, Field Worker பதவிகளுக்கான 26 காலியிடம், இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இந்த பக்கத்தில் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
  • 25 வயது முதல் 30 வயது வரை உள்ள தகுதியான குறிப்பிட்ட நபர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் இதற்கான வயது தளர்வு மற்றும் பிற சமந்தப்பட்ட விவரங்களை, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
  • இப்ப பதவிக்கு மாத ஊதியமாக 60 ஆயிரம் வரை அந்தந்த பதவிகளை பொறுத்து தரப்படும். மேலும் மாத ஊதியம் சம்பந்தப்பட்ட பிற தகவல்களை, அந்தந்த வேறுவிதத்தில் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துக் கொள்ளுங்கள்.

NIN Post விண்ணப்பிக்கும் முறை:

தேசிய ஊட்டச்சத்துறை அமைப்பில் மாதம் ரூபாய் 60,000 ஊதியத்தில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் அனைவரும், இங்கே குறிப்பிட்டுள்ள விண்ணப்பிக்கும் முறைகளை பின்பற்றி, குறிப்பிட்ட முறைப்படி அதாவது நேரடி முறை மூலமாக இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் காரணமாக நேர்முகத்தேர்வு தேர்வுக்கு நேரடியாக செல்ல வேண்டும்.

NIN Post முக்கிய தேதிகள்:

National Institute of Nutrition Jobs பதவிகளுக்கான நேர்முகத் தேர்வானது 21.04.2023 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் காரணமாக இவர்கள் குறிப்பிட்டுள்ள சான்றிதழ் நகல்களை அல்லது சான்றிதழ்களை குறிப்பிட்ட இடத்திற்கு, சரியான முறையில் எடுத்துச் சென்று, நேர்காணலில் வெற்றி பெற்று, உங்களுக்கான பதவிகளை  பெற்றுக் கொள்க.

Official Website : www.nin.res.in
NIN Post Official Notification
RELATED ARTICLES