Homeஅரசு வேலைவாய்ப்புNDDB தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

NDDB தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

எந்த ஒரு எழுத்து தேர்வும் இல்லாமல், எந்த ஒரு தேர்வு கட்டணமும் இல்லாமல், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக Deputy Manager என்ற பதவிகளுக்கான பல்வேறு காலி இடங்கள் புதிதாக மத்திய அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த பதவிகள் சார்ந்த அனைத்து விவரமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளோம்.

NDDB தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு தகவல் 2023

  • மத்திய NDDB  தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் இருந்து Deputy Manager பதவிக்கு, இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ள பட்ட மேற்படிப்பு படித்துள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • NDDB அமைப்பின் இப் பதவிகளுக்கு பல்வேறு விதமான காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காலியிடம் மத்திய அரசின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளதால் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • அதிக பட்சமாக இப்ப பதவிகளுக்கு 32 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான மாத சம்பளம் NDDB மேம்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
  • உங்களை நேர்முகத்தேர்வு மூலமாக மட்டுமே இப் பதவிகளுக்கு தேர்வு செய்வார்கள். அதனால் இதற்க்கு எந்த ஒரு எழுத்து தேர்வு மற்றும் எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது

NDDB விண்ணப்பிக்கும் முறை:

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள மேனேஜர் பதவிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள நபர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக நேரடியாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NDDB Post முக்கிய தேதிகள்:

விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் நீங்கள் NDDB தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதனால் நீங்கள் கட்டாயம் 14/04/2023-ம் தேதி முதல் 01/05/2023 – ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Website : nddb.coop
NDDB Post Notification
NDDB Post Aplly Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES