HomePopular Company JobsTamil Nadu Zee Tamil Job Vacancy 2023 | Apply At www.zee.com

Tamil Nadu Zee Tamil Job Vacancy 2023 | Apply At www.zee.com

TN Zee Tamil Job vacancy Details 2023 – தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட Zee Tamil நிறுவனத்தின் பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Zee Tamil நிறுவனம் Zee Entertainment என்ற அமைப்பிற்கு சொந்தமானது, இந்த அமைப்பு சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்தது ஆகும். Zee Tamil நிறுவனம் முதல் முதலில் சென்னை, கிண்டி போன்ற தமிழக இடங்களில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் இந்த Zee Tamil நிறுவன தமிழ்நாடு மற்றும் வெளி மாநில Zee Tamil Job Vacancy பதவிக்கான விவரம் https://www.zee.com என்ற இணையத்தில் உள்ளது.

zee tamil job vacancy details

All Over India Zee Tamil Job Vacancy 2023

Director & Other Post Zee TV 2023

Company:Zee Entertainment
Location:Bengaluru, Karnataka
Job Name:
  • Associate Director
  • Manager
  • Senior Manager
  • Backend Developer
  • Scrum Master
  • Site Reliability Engineer
  • Android TV SDE
  • Smart TV SDE
  • TV Engineering Manager
  • Other Etc Post
Vacancy:Various Vacancy
Salary:Rs. 50,000+
Qualify:Under Graduate / Post Graduate / MBA / Related Degree
Age Limit:45 – Age Upto
Candidate:All Over India Male & Female
End Date:April 2023
Selection:
  • Short List
  • Interview
How To Apply:Online Mode Only
Official Website:www.zee.com
Apply Link:See Below

பதவிகளின் பெயர்கள்

Data Science, Design, Manager, Senior Manager, Associate Manager, Director, Core Service, Tech Lead, Data Engineer, Architect, TV Engineering Manager, Android TV SDE மற்றும் பல பதவிகள் எதிர்பார்க்கலாம்.

சில துறைகள்

Marketing, Digital Social Lead, Digital Content, Technical Lead, News Input, News Output, Content Writer, Human Resource, Finance போன்ற துறைகளில் ஜீ தமிழ் நிறுவனத்தில் இருந்து பதவிகள் எதிர்பார்க்கலாம்.

 எப்படி விண்ணப்பிப்பது

முதலில் https://www.zee.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், பிறகு Career என்ற பக்கம் இருக்கும், அந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து ஜீ தமிழ் பதவிகளும் இருக்கும், அதில் உள்ள Apply என்ற பட்டன் ஐ அழுத்தி ஜீ தமிழ் வேளைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Zee Tv Career Apply Link

RELATED ARTICLES