Homeஅரசு வேலைவாய்ப்புநெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான லிக்னைட் கார்ப்பரேஷன் அமைப்பான, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மூலமாக இந்த பக்கத்தில் Industrial Trainee என்ற பதவிகளுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே நெய்வேலியில் மட்டும் காலிடங்கள் அறிவிக்கப்படாமல், சென்னை, தூத்துக்குடி மற்றும் இந்தியாவை சுற்றி அமைந்துள்ள சில லிக்னைட் கார்ப்பரேஷன் அமைப்புகளிலும் வேலை வாய்ப்புகள் வெளியாகி உள்ளது. அதனை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023

Department: Neyveli Lignite Corporation Limited
Job Type: Central Govt Jobs
Location: Chennai, Neyveli, Thoothukudi, Bikaner, Dumka, Kanpur, New Delhi, Sambalpur
Post Name: Industrial Trainee Post
Vacancy: 56 – Vacancy
Qualify: CA / CMA / Related Degree
Salary:Rs. 22,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 28 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:01-04-2023
Close Date: 22-04-2023
Apply Link: See Below

Neyveli Lignite Corporation Job Details

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் அமைப்பின் Industrial Trainee பதவிகளுக்கு மொத்தமாக 56 காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ள படிப்புகள் படித்துள்ள தகுதியானவர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் இந்த வேலைகளுக்கு உங்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்வார்கள்.

Tamil Nadu NLC Post Other Details

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த Industrial Trainee பதவிகளுக்கு மாதந்தோறும் 22 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் அனைவரும் நெய்வேலி, சென்னை, தூத்துக்குடி போன்ற இடங்களில் அமைந்துள்ள இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு தமிழ்நாடு முழுக்க உள்ள அனைவருக்கும் அப்ளை செய்யவும்.

NLC Industrial Trainee Post Apply

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது கீழே குறிப்பிடப்பட்டுள்ள அப்ளைகளின் மூலமாக நீங்கள் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் கீழே இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் அப்ளை லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக நீங்கள் நெய்வேலியில் அமைந்துள்ள இந்த நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் இதற்கான பிற தகவல் அனைத்தும் கீழே உள்ளது.

Official Notification Link 
NLC Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES