Homeஅரசு வேலைவாய்ப்புமனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய துறை வேலைவாய்ப்பு

மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய துறை வேலைவாய்ப்பு

மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய துறை வேலைவாய்ப்பு

மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய துறை வேலைவாய்ப்பு 2023 – National Institute of Mental Health and Neurosciences என்று தெரிவிக்கப்படும் மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய துறை சார்பாக இந்த பக்கத்தில் புதிதாக சில பதவிகளுக்கான காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் மட்டும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தகவலை முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய துறை வேலைவாய்ப்பு 2023

Department: National Institute of Mental Health and Neurosciences
Job Type: Central Govt Jobs
Location: Bengaluru
Post Name: Junior Research Fellow
Vacancy: One Vacancy
Qualify: M.Sc / Related Degree
Salary:Rs. 31,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 30 Year
Apply Mode: Online ( By Email )
Selection: Interview Mode
Start Date:13-03-2023
Close Date: 26-03-2023
Apply Link: See Below

NIMHANS Department Latest Post

மனநல மற்றும் நரம்பில் அறிவியல் தேசிய துறையின் சார்பாக இந்த பக்கத்தில் Junior Research Fellow என்ற பதவிக்கான ஒரு காலிடம் பெங்களூரில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள பதவி மத்திய அரசு வேலை என்பதால் இதற்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

NIMHANS Post Other Details

இங்க தெரிவிக்கப்பட்ட National Institute of Mental Health and Neurosciences  என்ற அமைப்பின் இந்த பதவிக்கு எம்எஸ்சி அல்லது பிற பட்டப் படிப்பு படித்த நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு அதிகபட்சமாக மாதம் தோறும் 31 ஆயிரம் மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முப்பது வயது வரை விண்ணப்பிக்கலாம்.

NIMHANS Post Apply Step

இங்க தெரிவிக்கப்பட்ட மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய துறை வேலைவாய்ப்பு பதவியான Junior Research Fellow பதவிக்கு, நீங்கள் கட்டாயம் மின்னஞ்சல் முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அதிகாரபூர்வ  தகவல் மற்றும்  மின்னஞ்சல் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக தெரிந்துகொண்டு, விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் சரியான முறையில் இந்த National Institute of Mental Health and Neurosciences அமைப்பின் பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES