Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு தேசிய கடல் தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தேசிய கடல் தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்பு

niot job vacancy

Central Govt NIOT Recruitment 2023 – தேசிய கடல் தொழில் நுட்ப அமைப்பான National Institute of Ocean Technology என்ற அமைப்பின் கீழ் இங்கே மத்திய அரசு பதவிகள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட மத்திய அரசு National Institute of Ocean Technology பதவிக்கு கட்டாயம் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்காக இங்கே பல்வேறு விதமான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Latest NIOT Recruitment Details 2023

National Institute of Ocean Technology மூலமா இந்த பக்கத்தில் சென்னை மாவட்டத்தில் Project Scientist-II, Project Scientist-I, Project Scientific Assistant, Project Technician, Project Junior Assistant போன்ற பதவிக்கான 89 காலியிடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதற்கு தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்டத்தில் வேலைக்கு உட்படுத்தலாம். அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள நபர்கள் கட்டாயம் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது நல்லது.

10th, ITI, B.Sc B.E, M.E, B.Tech, M.Tech போன்ற படிப்புகள் படித்தவர்கள் அனைவரும் இந்த Project Scientist-II, Project Scientist-I, Project Scientific Assistant, Project Technician, Project Junior Assistant பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு குறிப்பிட்ட தேதிக்குள் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது. நல்ல சம்பளம் மற்றும் இதர சலுகைகள் இந்த அமைப்பின் மூலமாக உங்களுக்கு தரப்படும்.

மேலும் இந்த National Institute of Ocean Technology பதவிக்கு எங்கள் இனைய முகவரி மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளலாம். கீழே உள்ள லிங்க் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு உங்களை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலாமாக நேரடியான முறையில் தேர்வு செய்வார்கள். அதன் காரணமாக இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் அனைத்தும் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொண்டு அப்ளை செய்யவும்.

Official Website : niot.res.in
Official Notification PDF
NIOT Jobs Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES