Latest Oil India Recruitment 2023 – மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் Oil India Corporation என்ற ஒரு அமைப்பின் கீழ் Contractual Pharmacist, Hospital Technician போன்ற பதவிகள் புதிதாக இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் இதற்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Oil India Recruitment Various Post 2023
Department: | Oil India Corporation |
Job Type: | Central Govt Jobs |
Location: | Dibrugarh ( India ) |
Post Name: |
|
Vacancy: | 10 – Vacancy |
Qualify: | 12th / Diploma |
Candidate: | Qualified Indian Candidate |
Age Limit: | 22 To 40 Year |
Apply Mode: | Direct Interview |
Selection: |
|
Interview Date: | 17-02-2023 ( 07.00 AM ) |
Apply Link: | See Below |
Oil India Latest Job Vacancy
Oil India Corporation என்ற அமைப்பின் மூலமாக தெரிவிக்கப்பட்ட Contractual Pharmacist, Hospital Technician என்ற பதவிகளுக்கான காலியிடம் மொத்தமாக பத்து காலியிடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பன்னிரண்டாம் வகுப்பு அல்லது டிப்ளமோ படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
Oil India Department Post Details
Oil India Corporation பதவிகளுக்கு 22 வயது முதல் 40 வயது வரை உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். உங்களை நேர்காணல் மூலமாக தேர்வு செய்வார்கள். அதேபோல் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, அதன் மூலமாக இந்த ஆயில் இந்திய கார்ப்ரேஷன் பதவிகள் உங்களுக்கு கொடுக்கப்படும்.
Oil India CP & HT Post Apply
Oil India Corporation அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்ட Contractual Pharmacist, Hospital Technician பதவிகளுக்கு, நீங்கள் Direct Interview மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். Indian Oil அமைப்பு குறிப்பிட்ட முகவரிக்கு, இங்கே குறிப்பிட்ட தேதியில் சரியான முறையில் நேர்காணலுக்குச் சென்று, நேர்காணலில் பங்கு பெற்று சரியான முறையில் நேர்காணலில் வெற்றி பெரும் தருவாயில், உங்களுக்கு இந்த அமைப்பின் மூலமாக வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
Official Website : www.oil-india.com |
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |