Homeபொது தகவல்கள்ஒரு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும் 2024 - முழு தகவல்

ஒரு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும் 2024 – முழு தகவல்

ஒரு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும் புதிய தகவல் 2024 – ஒரு இன்ச் எத்தனை சென்டிமீட்டர் அல்லது எத்தனை மில்லி மீட்டர் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான தகவலாகும். இந்த தகவல்களை நாம் ஒரு நொடியில் எளிதான முறையில் சொல்ல முடியும். ஆனால் சில நபர்களால் ஒரு இன்ச் எத்தனை சென்டிமீட்டர் என்பது தெளிவாக தெரிவதில்லை. அதனால் இந்த பக்கத்தில் ஒரு இன்ச் எத்தனை சென்டிமீட்டர் மற்றும் ஒரு இன்ச் இருக்கும் சென்டிமீட்டருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?. இன்ச் மற்றும் சென்டிமீட்டர் என்றால் என்ன? போன்ற அனைத்து தகவல்களும் தெரிந்து கொள்ள உள்ளோம். இந்த தகவல்களை தெரிந்து கொண்டு உங்களுக்கு தேவைப்படும் பொழுது, இந்த தகவலை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

புதிய ஒரு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும் முழு தகவல்

  • அதிகாரப்பூர்வமாக ஒரு இன்ச் எத்தனை சென்டிமீட்டர் என்றால் 2.54 சென்டிமீட்டர் ஆகும்.
  • நாம் அனைவரும் பயன்படுத்தும் இன்ச் என்ற வார்த்தை, தமிழ் மொழியில் அங்குலம் என்று தெரிவிப்பார்கள்.
  • பொதுவாக, இன்ச் அதாவது அங்குலத்தை நாம் நமது விரல் மூலமாகவே எளிதான முறையில் கணக்கிட்டு விடலாம்.
  • உங்கள் மோதிர விரலை எடுத்து, அதில் மேல் உள்ள முதல் வரி ஏறக்குறைய ஒரு இன்ச்சுக்கு சமமாக அமையும்.
  • நீங்கள் இன்ச் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், உங்கள் விரலை பயன்படுத்திக் கொண்டே எளிதான முறையில் இன்ச்சை கணக்கிட்டு விடலாம்.

ஒரு இன்ச் முதல் 10 இன்ச் வரையான சென்டிமீட்டர் விவரம்:

கீழே, ஒரு இன்ச் முதல் 10 இன்ச் வரையிலான அதன் சென்டிமீட்டர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உங்களுக்கு தேவைப்படும் இன்ச் மற்றும் சென்டிமீட்டர் விவரங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  • ஒரு இன்ச் – 2.54 சென்டிமீட்டர்
  • இரன்டு இன்ச் – 5.08 சென்டிமீட்டர்
  • மூன்று இன்ச் – 7.62 சென்டிமீட்டர்
  • நான்கு இன்ச் – 10.16 சென்டிமீட்டர்
  • ஐந்து இன்ச் – 12.7 சென்டிமீட்டர்
  • ஆறு இன்ச் – 15.24 சென்டிமீட்டர்
  • ஏழு இன்ச் – 17.78 சென்டிமீட்டர்
  • எட்டு இன்ச் – 20.32சென்டிமீட்டர்
  • ஒன்பது இன்ச் – 22.86 சென்டிமீட்டர்
  • பத்து இன்ச் – 25.4 சென்டிமீட்டர்

மேலே கொடுக்கப்பட்ட 1 முதல் 10 இன்ச் முதல் சென்டிமீட்டர் விகிதம் அனைத்தும் அதிகாரப்பூர்வ இன்ச் முதல் சென்டிமீட்டர் தகவல்கள் ஆகும். மேலும் இதற்கு மேற்பட்ட இன்ச் முதல் சென்டிமீட்டர் தகவல்களையும் ஆன்லைன் மூலமாகவே நீங்கள் எளிதான முறையில் தெரிந்து கொள்ளலாம்.

RELATED ARTICLES