Today Puthiyathalaimurai Recruitment 2023 – சமீப காலத்தில் மிகவும் பிரபலமான மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தி ஊடகமான புதிய தலைமுறை என்ற தமிழ் ஊடகத்தின் வாயிலாக இங்கே பல்வேறு விதமான காலியிட விபரங்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மூலமாக வேலை செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்ட நபர்களுக்காக இந்த பக்கத்தில் பல்வேறு விதமான Puthiyathalaimurai வேலைவாய்ப்பு சார்ந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Tamil Nadu Puthiyathalaimurai Recruitment 2023
Department: | Puthiyathalaimurai TV |
Job Type: | Media Jobs |
Location: | Chennai ( Tamil Nadu ) |
Post Name: |
|
Vacancy: | Various |
Qualify: | Under Graduate / Post Graduate / Related Degree |
Candidate: | Tamil Nadu Male & Female |
Age Limit: | As Per Media Norm |
Apply Mode: | Online ( By Email ) |
Selection: | Interview |
Close Date: | As Soon |
Apply Link: | See Below |
Puthiyathalaimurai Media Job Vacancy
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் புதிய தலைமுறை செய்தி ஊடகத்தின் மூலமாக News Reporter, News Reader, Content Creator, Content Writer, Video Assistant, Assistant Staff, Executive Staff போன்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து விதமான Puthiyathalaimurai Recruitment பதவிகளையும் தெரிந்து கொண்டு, அப்ளை செய்து கொள்ளுங்கள்.
Puthiyathalaimurai Post Latest Details
புதியதலைமுறை குறிப்பிட்ட கல்வி தகுதியுள்ள தகுதியான நபர்கள் மட்டுமே இந்த புதிய தலைமுறை வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் புதிய தலைமுறை கொடுக்கப்பட்ட வயது வரம்பில் உள்ள தகுதியானவர்கள் அதாவது 35 வயதுக்கு உட்பட்ட தகுதியானவர்கள் மட்டும் இந்த புதிய தலைமுறை தமிழ்நாடு வேலைகளுக்கு சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Puthiyathalaimurai Job Apply Step
Puthiyathalaimurai வேலைகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த புதிய தலைமுறை வேலைகளுக்கு புதிய தலைமுறை இணையத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் ரெஸ்யூமை அனுப்பிவிட வேண்டும். அதற்கான கீழே உள்ள நேரடி லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக நேரடியாக புதியதலைமுறை வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Puthiyathalaimurai Career Apply |
Related Puthiya Velaivaippu |