Homeஅரசு வேலைவாய்ப்புஇரயில் இந்தியா தொழில்நுட்ப & பொருளாதார துறை வேலைவாய்ப்பு

இரயில் இந்தியா தொழில்நுட்ப & பொருளாதார துறை வேலைவாய்ப்பு

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை துறை வேலைவாய்ப்பு

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை துறை வேலைவாய்ப்பு 2023 – Rail India Technical And Economic Service என்று சொல்லப்படும் மத்திய அரசு ரயில்வே சார்ந்த அமைப்பின் மூலமாக இங்கே புதிதாக சில பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு வேலை என்பதால் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த RITES அமைப்பின் வேலைகளை பெற்றுக் கொள்ளவும்.

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை துறை வேலைவாய்ப்பு 2023

Department: Rail India Technical And Economic Service
Job Type: Central Govt Job
Location: Gurugram
Post Name: Engineer Post
Vacancy: 10 – Vacancy
Qualify: Degree In Civil Engineering
Salary:Rs. 40,000 – 1,40,000/- Per Month
Candidate: Indian Qualified Candidate
Age Limit: Maximum Of 32 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Written Test
  • Direct Interview
Start Date:15-02-2023
Close Date: 13-03-2023
Apply Link: See Below

RITES Department Latest Vacancy

Rail India Technical And Economic Service சார்பாக புதிதாக இந்த வருடத்தில் Engineer பதவிக்கான பத்து காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை துறை குறிப்பிட்ட கல்வி தகுதியுள்ள நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

RITES Engineer Post Details

அதிகபட்சமாக 32 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அந்தந்த வகுப்பு வாரியாக வயது வரம்பு கொடுக்கப்பட்டிருக்கும். அதனை நீங்கள் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி தெரிந்து கொள்ளவும். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் உங்களை தேர்வு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதை அனைத்தும் முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

RITES Engineer Post Apply Step

RITES மூலமாக தெரிவிக்கப்பட்ட இந்த Rail India Technical And Economic Service அமைப்பின் அதிகாரப்பூர்வ விண்ணப்பிக்கும் லிங்க் மூலமாக நேரடியாக சென்று இணையம் மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளுங்கள். இதற்கான அதிகாரபூர்வ தகவல் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை துறை வேலைவாய்ப்பு அப்ளை லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்து கொள்க.

Official Website : rites.com
RITES Jobs Notification
RITES Engineer Job Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES