மத்திய ரூரல் கார்ப்பரேஷன் துறை வேலைவாய்ப்பு 2023 – இந்த Rec Limited அமைப்பின் சார்பாக இங்கே பல்வேறு விதமான மத்திய அரசு காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ரூரல் கார்ப்பரேஷன் அமைப்பின் பதவிகளுக்கான அனைத்து விதமான வேலை வாய்ப்பு தகவலையும் முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மத்திய ரூரல் கார்ப்பரேஷன் துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Rec Limited |
Job Type: | Central Govt Jobs |
Location: | All Over India |
Post Name: |
|
Vacancy: | 125 – Vacancy |
Qualify: | BE / B.Tech / ME / M.Tech / Related Degree / CA / CMA |
Salary: | Rs. 30,000 – 2,80,000/- Per Month |
Candidate: | Indian Male & Female |
Age Limit: | Maximum Of 52 Year |
Apply Mode: | Online Mode |
Selection: |
|
Start Date: | 15-03-2023 |
Close Date: | 15-04-2023 |
Apply Link: | See Below |
Rec Limited Latest Recruitment
Rec Limited என்ற மத்திய அரசின் மூலமாக இந்தியா முழுக்க Assistant Manager, Deputy Manager, General Manager, Various Officer, Assistant Officer போன்ற பதவிகளுக்கான 125 காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு BE / B.Tech / ME / M.Tech / Related Degree / CA / CMA போன்ற படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான பிற தகவல் அனைத்தும் கீழே உள்ளது.
Rec Limited Recruitment Other Details
Rec Limited அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு மாதம்தோறும் 30 ஆயிரம் முதல் 2,80,000 வரை மாத சம்பளங்கள் தரப்படும் என்று ரூரல் எலக்ட்ரிகல் கார்ப்பரேஷன் அமைப்பானது தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Rec Limited Post Apply Step
மிக முக்கியமாக இங்கே குறிப்பிட்ட மத்திய ரூரல் கார்ப்பரேஷன் துறை வேலைவாய்ப்பு பதவிகளை தெளிவான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம. மேலும் உங்களுக்கான பிற தகவலை அறிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ தகவலை பார்த்துக் கொள்ளலாம்.
Official Notification |
RECL Applying Link |
Related Arasu Velaivaippu |