நீண்ட நாள் கழித்து இந்தியா விளையாட்டு ஆணையத்தின் சார்பாக Manager என்ற பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா விளையாட்டு ஆணையத்தில் வேலை செய்ய ஆர்வ மற்றும் தகுதி உடைய நபர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள மேனேஜர் பதவிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மத்திய SAI அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
- இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பாக Manager என்ற பதவிக்கான புதிய பதவி புதுடெல்லி புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு பதவியாகும்
- இப் பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பதவிக்கு அதிகபட்சமாக 12 காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
- 32 வயதிற்குட்பட்ட தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இவர்கள், குறிப்பிட்டுள்ள விண்ணப்பிக்கும் முறைகளை பின்பற்றி, சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
- இந்தியா விளையாட்டு ஆணையத்தின் மூலமாக மேனேஜர் பதவிகளுக்கு மாத ஊதியமாக 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களை இந்த பதவிக்கு நேர்முக தேர்வு மூலமாக மட்டுமே தேர்வு செய்வார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த SAI விளையாட்டு ஆணையத்தின் மூலமாக வெளியான மேனேஜர் பதவிகளுக்கு இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதனால் இதற்கான அதிகாரப்பூர்வ அப்ளை லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக நேரடியாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
SAI அமைப்பில் வேலைவாய்ப்பு மேனேஜர் பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பம் தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதனால் இந்த பதவிகளுக்கு 07.04.2023 ஆம் தேதி முதல் 28.04.2023 ஆம் தேதிக்குள், சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Official Website : sportsauthorityofindia.nic.in |
Official Notification Link |
SAI Post Apply Link |