Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு சத்துணவு வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு சத்துணவு வேலைவாய்ப்பு 2024

சத்துணவு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சத்துணவு வேலைவாய்ப்பு விவரம் 2024 – தமிழ்நாடு சத்துணவு துறையின் கீழ் வெளியிடப்பட்ட புத்தம் புதிய பல்வேறு விதமான காலியிட விவரங்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு துறை பல்வேறு பள்ளிகள் மூலமாக செயல்பட்டு வருகிறது. அந்த துறையின் கீழ் பல்வேறு விதமான துறை சார்ந்த பதவிகள் தமிழ்நாடு முழுக்க அமைந்துள்ளது. அதனை அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சத்துணவு வேலைவாய்ப்பு தகவல் 2024

Department: TN Saththunavu Thurai
Job Type: Tamil Nadu Govt Jobs
Location:Across Tamil Nadu District
Post Name:
  • Anganwadi Mini Worker
  • Anganwadi Helper
  • Anganwadi Worker
Vacancy:Various
Qualify:10th Pass / Tamil Read & Write 
Candidate:Tamil Nadu Candidate Only
Age Limit:A Maximum Of 40 Year
End Date:As Soon
Apply Mode:Offline ( By Postal Mode )

Today Tamil Nadu Jobs

தமிழக சத்துணவு துறை வேலைகள்:

தமிழ்நாடு சத்துணவு துறையில் பல்வேறு விதமான பதவிகள் உள்ளதால், உங்களுக்கு தகுதியான பதவிகள் தமிழ்நாடு சத்துணவு துரையின் கீழ் வரும்பொழுது, அதன்படி தமிழ்நாடு சத்துணவு துறை குறிப்பிட்ட கல்வி தகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் மாவட்டங்கள் தோறும் இந்த சத்துணவு துறை வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான காலியிட தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு வேலை விவரம்:

பெருமாளும் தமிழ்நாடு சத்துணவு துறை யில் கீழ்வரும் பதவிகளுக்கு தபால் மூலமாகவே அதாவது அந்தந்த மாவட்டத்தில் உள்ள சத்துணவு துறை குறிப்பிட்ட தபால் முகவரிகளுக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடவேண்டும். ஆனால் ஒரு சில சத்துணவு வேலைவாய்ப்பு பதவிக்கு மட்டும் இணையம் மூலமாக விண்ணப்பிக்க குறிப்பிடுவார்கள். அதன்படி இங்கே குறிப்பிட்ட முறைகளை பின்பற்றி அப்ளை செய்யவும்.

தமிழக சத்துணவு பதவி விண்ணப்பம்:

மேலும் கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலை முழுமையாக தெரிந்து கொண்டு, தமிழ்நாடு சத்துணவு வேலைக்கு தெளிவான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள், இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதமான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தகுதியுடையவர்கள். இருந்தாலும் கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளின்படி மட்டுமே அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும்

Worker Notification & Application Form

Mini Worker Notification & Application Form

Helper Notification & Application Form

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES