Homeஅரசு வேலைவாய்ப்புமத்திய பணியாளர் தேர்வு ஆணைய துறை வேலைவாய்ப்பு

மத்திய பணியாளர் தேர்வு ஆணைய துறை வேலைவாய்ப்பு

மத்திய பணியாளர் தேர்வு ஆணைய துறை வேலைவாய்ப்பு 2023 – Staff Selection Commission என்ற அமைப்பின் சார்பாக மத்திய அரசின் மூலமாக சில பதவிகள் இங்கே அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு மாதங்களில் பல்வேறு விதமான காலி இடங்கள் வெளியாகும். அதன் அடிப்படையில் இந்த மாதத்தில் சில SSC காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர் தேர்வு ஆணைய துறை வேலைவாய்ப்பு 2023

மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலமாக புதிதாக புதுடெல்லியில் Consultant போன்ற பதவிக்கான ஆறு காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு அல்லது குறிப்பிட்ட தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SSC Department Post Latest Details

Staff Selection Commission என்ற அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த Consultant பதவிகளுக்கு அதிகபட்சமாக 64 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு நபர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது. மேலும் சம்பள விகிதம் இந்த Staff Selection Commission விதிமுறைகளுக்கு உட்பட்டு தரப்படும்.

SSC Consultant Post Apply Step

Staff Selection Commission அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள Consultant என்ற பதவிகளுக்கான அனைத்து தகவல்களையும் இந்த பக்கத்தில் முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும். அதன் காரணமாகவே இங்கே இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் இதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெளிவான முறையில் தெரிந்துகொண்டு Staff Selection Commission பதவிக்கு விண்ணப்பிக்கவும்.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES