Homeஅரசு வேலைவாய்ப்புஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி துறை வேலைவாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி துறை வேலைவாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி துறை வேலைவாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி துறை வேலைவாய்ப்பு 2023 – State Bank Of India என்ற இந்தியாவின் மிகப் பிரபலமான வங்கியின் மூலமாக Retired Bank Officer பதவிக்கான பல்வேறு விதமான காலி இடங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட  பதவிகளுக்கான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு, குறிப்பிட கல்வி உள்ள நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி துறை வேலைவாய்ப்பு 2023

Department: State Bank Of India
Job Type: Bank Jobs
Location: All Over India
Post Name: Retired Bank Officer
Vacancy: 868 – Vacancy
Qualify: Should pass retired officers of SBI, e-ABs
Salary:Refer To Notification
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 60 Year
Apply Mode: Online Mode Only
Selection: 
  • Short List
  • Interview
Start Date:10-03-2023
Close Date: 31-03-2023
Apply Link: See Below

SBI Bank Latest Vacancy Details

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மூலமாக இந்தியா முழுக்க Retired Bank Officer வேலைக்கான 868 காலி இடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த வங்கி குறிப்பிட்ட கல்வி தகுதி அல்லது குறிப்பிட்ட அனுபவம் உள்ள நபர்கள் மட்டும் சரியான முறையில் இந்த Retired Bank Officer பதவிக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

SBI Bank Retired Bank Officer Post

State Bank Of India என்ற வங்கியின் மூலமாக மாதந்தோறும் பல்வேறு விதமான காலி இடங்கள் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதத்தில் புதிதாக Retired Bank Officer பதவிகளுக்கான பல்வேறு விதமான காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல எதிர்காலம் உள்ளது. அதனால் 60 வயதுக்குட்பட்ட நபர்கள் மட்டும் சரியான முறையில் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

SBI Bank Latest Apply Step

SBI மூலமாக தெரிவிக்கப்பட்ட இந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு இணையம் மூலமாகவே நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதனால் கீழே உங்களுக்காக இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக State Bank Of India Retired Bank Officer வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Official Notification Link
SBI Bank Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES